Monthly Archives: May 2017

ஜனாதிபதி அடுத்த வாரம் அவுஸ்திரேலியா விஜயம்!

Friday, May 19th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே மாதம் 23ம் திகதி முதல் 26ம் திகதி வரை இவர் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு... [ மேலும் படிக்க ]

நீர்க் கட்டண பற்று தபால் நிலையத்தினூடாக வழங்க திட்டம்!

Friday, May 19th, 2017
ஒரு நீர்க் கட்டண பற்றுக்கு 5 ரூபா செலவாகும் வகையில் தபால் நிலையத்தினூடாக அனுப்ப இன்று(18) நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் தபால் திணைக்களம் இடையில் ஒப்பந்தம் ஒன்று... [ மேலும் படிக்க ]

கட்டடம் உடைந்து வீழ்ந்தது ஏன்?

Friday, May 19th, 2017
வெள்ளவத்தையில் திருமண மண்டபம் ஒன்று உடைந்து வீழ்ந்தமையால் அங்கு பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது.வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகாமையிலுள்ள “எக்ஸலன்சி” திருமணம் மண்டபமே... [ மேலும் படிக்க ]

யூனிஸ், மிஸ்பா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

Friday, May 19th, 2017
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. கடந்த மே 10 ஆம் திகதி முதல்... [ மேலும் படிக்க ]

முதலிடம் பெறும் அணிக்கு 2.2 மில்லியன் டொலர்!

Friday, May 19th, 2017
இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள சம்பியன்ஸ் கிண்ண தொடரில் முதலிடத்தை பெற்றுக் கொள்ளும் அணிக்கு 2.2 மில்லியன் டொலர்கள் வழங்கப்படுமென சர்வதேச கிரிக்கெட் சபை... [ மேலும் படிக்க ]

ஐந்து விருதுகளை தட்டிச் சென்றார் டி கொக்!

Friday, May 19th, 2017
தென்ஆபிரிக்கா அணியின் விக்கெட் காப்பாளர் குயின்டான் டி காக் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் உட்பட ஐந்து விருதுகளை தட்டிச்சென்று அசத்தியுள்ளார். தென்ஆபிரிக்கா கிரிக்கெட் சபை சார்பில்... [ மேலும் படிக்க ]

கிண்ணத்தை வென்றார் சிமோனா ஹாலெப் !

Friday, May 19th, 2017
மட்ரிட் பகிரங்க சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில் நடப்பு சம்பியன் சிமோனா ஹாலெப் கிறிஸ்டினாவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றினார். மட்ரிட் பகிரங்க சர்வதேச டென்னிஸ்... [ மேலும் படிக்க ]

விசா இன்றி 32 இலங்கையர்கள் இஸ்ரேலில் தங்கியுள்ளதாக தகவல்!

Friday, May 19th, 2017
விசா காலாவதியான நிலையில் 32 இலங்கையர்கள் இஸ்ரேலில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கைப் பணியாளர்கள் சார்பாக பிணை வழங்கியுள்ளவர்கள்... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் 42 படகுகளை விடுவிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை!

Friday, May 19th, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 42 படகுகளை விடுவிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 2015 ஆண்டு ஜனவரி... [ மேலும் படிக்க ]

MP3 இசை கோப்பு வடிவம் விரைவில் நிறுத்தப்படுமென அறிவிப்பு

Friday, May 19th, 2017
உலகின் பிரபல இசை கோப்பு வடிவமான MP3 (Format) விரைவில் நிறுத்தப்படுமென அதனை உருவாக்கியவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்து வரும் MP3 கோப்பு வடிவம்... [ மேலும் படிக்க ]