ஜனாதிபதி அடுத்த வாரம் அவுஸ்திரேலியா விஜயம்!
Friday, May 19th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே மாதம் 23ம் திகதி முதல் 26ம் திகதி வரை இவர் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Related posts:
பதவி விலகக்கோருவது பற்றி நான் வருத்தப்படவில்லை! - வடக்கின் ஆளுநர்
மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமானதாக்க நடவடிக்கை - மீன்பிடித்துறை அமைச்சு!
அடுத்த ஆறு மாதங்களில் 1,000 நிறுவனங்கள், 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்த வேண்டும்...
|
|
|


