மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமானதாக்க நடவடிக்கை – மீன்பிடித்துறை அமைச்சு!
Thursday, January 31st, 2019
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மீன்பிடித்துறை அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.
இதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்துக்கு உள்நாட்டில் 22 கொள்வனவு மற்றும் விற்பனை நிலையங்கள் உள்ளன.
அவற்றில் 8 நிலையங்கள் மாத்திரமே இலாபகரமாக இயங்குகின்றன.
மேலும் அதன் தலைமை அலுவலகத்தில் மாத்திரம் 244 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இவ்வாறு அதீத பணியாளர்களை கொண்டுள்ளமையும், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் நட்ட நிலைமைக்கு காரணம் என்று மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!
அரியாலை பகுதியில் புகையிரத விபத்து - இராணுவ வீரர் பலி!
இந்தியா, சீனாவுடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
|
|
|
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ரஷ்யாவிடமிருந்து தொழில்நுட்ப உதவியைக் கோருங்கள்: ஜனாதிபதியிடம் அரச மருத்...
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகளுக்கு தடை – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்...
மின்சார கட்டண அதிகரிப்பினால் சாதாரண மக்களும் வணிக வியாபாரிகளும் பாரிய பணப் பிரச்சினையிற்கு முகம் கொட...


