Monthly Archives: May 2017

மஞ்செஸ்டர் தாக்குதலுக்கு ஹிலாரி கடும் கண்டனம்!

Thursday, May 25th, 2017
இளைஞர்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதலினால் தாம் கடும் சீற்றமும் கோபமும் அடைந்துள்ளதாக அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஹிலாரி கிளின்டன்... [ மேலும் படிக்க ]

எதியோப்பிய அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய தலைவரானார்!

Thursday, May 25th, 2017
எதியோப்பியாவின் முன்னாள் சுகாதார அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான Tedros Adhanom  உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 70 ஆவது உலக... [ மேலும் படிக்க ]

பொருளாதார முன்னேற்றத்திற்காக உயர்ந்தபட்ச பலத்தை பயன்படுத்துவேன் – புதிய நிதியமைச்சர்!

Thursday, May 25th, 2017
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தனது உயர்ந்தபட்ச பலத்தை பயன்படுத்துவேன் என புதிய நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு 16ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச்... [ மேலும் படிக்க ]

ஆணைக்குழுவில் இருந்து வெளியேற நேரிடும்: மஹிந்த எச்சரிக்கை!

Thursday, May 25th, 2017
தேர்தலை நடத்துவதற்கு தயாராக உள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு மீது  முறையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுமாயின் இந்த ஆணைக்குழுவினை விட்டு நாம் வெளியேற வேண்டிவரும் என தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

மாத்தறையில் 43வது தேசிய விளையாட்டுப் போட்டி!

Thursday, May 25th, 2017
43வது தேசிய விளையாட்டுப் போட்டியின் 6 போட்டி நிகழ்ச்சிகளை மாத்தறை கொட்டுவில தேசிய விளையாட்டு மைதானத்தில் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தப் போட்டிகளை... [ மேலும் படிக்க ]

சமூக வலைதளங்களில் வரும் அவமதிப்புகளுக்கு தராதரம் பார்க்காது தண்டனை – ஜனாதிபதி!

Thursday, May 25th, 2017
சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்படும் அவமதிப்பு குறித்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கும் சட்டமொன்று அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

கிண்ணம் வெல்வதற்கு மலிங்காவின் அந்த உரை தான் காரணம்!

Thursday, May 25th, 2017
பத்தாவது ஐபிஎல் தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மலிங்காவும் ஒரு காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். ஹைதராபாத்தில்... [ மேலும் படிக்க ]

அரச மருத்துவர்கள் முன் அறிவித்தல் இன்றி பணிப்பகிஷ்கரிப்பு!

Thursday, May 25th, 2017
தனியார் மருத்துவக் கல்லூரியின் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வொன்றை முன்வைக்க அரசாங்கம் தவறுமாயின் முன் அறிவித்தல் இன்றி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

35 வயதுக்கு குறைந்தவர்கள் முச்சக்கர வண்டி செலுத்த தடை!

Thursday, May 25th, 2017
35 வயதிற்கு அதிகமானவர்களுக்கு மாத்திரமே இனி வரும் காலங்களில் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தீவிரமடைந்து வரும் சிறுநீரகப் பாதிப்பு!

Thursday, May 25th, 2017
காலி மாவட்டத்தில் அண்மைக் காலமாக சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]