Monthly Archives: April 2017

வடகொரியாவில் தீப்பிடித்து எரிந்த அமெரிக்க தேசிய கொடி!

Thursday, April 20th, 2017
அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவது போன்றும், அமெரிக்க தேசிய கொடி தீப்பற்றி எரிவதும் போன்ற சர்ச்சைக்குரிய காணொளி பதிவை வடகொரிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. வடகொரியா... [ மேலும் படிக்க ]

அனுமதி இல்லாத சுற்றுலா விடுதிகள் கைப்பற்றப்படும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, April 20th, 2017
யாழ்ப்பாணத்தில் உள்ள அனுமதியில்லாத சுற்றுலா விடுதிகளை கையகப்படுத்தி மாநகர சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

வர்த்தகரை அறைக்குள் பூட்டி தாக்கினார் மொத்த வியாபாரி : 85000 ரூபாவைப் பறித்ததுடன் காசோலையில் கையொப்பமும் பெற்றதாகக் குற்றச்சாட்டு!

Thursday, April 20th, 2017
பொருள்கள் வாங்கச் சென்ற வர்த்தகரை மொத்த வியாபாரியொருவர் உள்ளிட்ட 17 பேர் அறையினுள்  இழுத்துச்சென்று 3 மணி நேரம் கதறக் கதறத் தாக்கி விட்டு அவரிடமிருந்து 85 ஆயிரம் ரூபா பணத்தைப்... [ மேலும் படிக்க ]

குற்றவாளியை நியாயப்படுத்தும் முதலமைச்சர் விக்கியின் வியாக்கியானம்!

Thursday, April 20th, 2017
“சிறுவர் பாலியல் குற்றம்,கொலை,மோசடிமற்றும் நம்பிக்கைத் துரோகம் போன்ற குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமானந்தாவை நீங்கள் குருவாக வழிபட்டுவருவது சரியா?”என்று வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

இவரைக் கண்டால் அறிவிக்கவும்!

Wednesday, April 19th, 2017
பல நிறுவனங்களிடம் பெருந்தொகையான அலைபேசிகளைக் கொள்வனவு செய்து, அதற்குக் காசோலை கொடுத்து மோசடி செய்த குற்றத்துடன் தொடர்புடைய இப்படத்தில் காணும் யுவதியைக் கண்டால் தகவல் தருமாறு,... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கு அண்மையில் சுகரட் விக்க தடை – சுகாதார அமைச்சு!

Wednesday, April 19th, 2017
பாடசாலைகளை சுற்றி 500 மீட்டர் சுற்றளவு பகுதிகளில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை மொத்தமாகவோ சில்லரையாகவோ விற்க தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ரஜித்த... [ மேலும் படிக்க ]

வித்யா கொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

Wednesday, April 19th, 2017
மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மே 03 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த கொலை தொடர்பான வழக்கு இன்று (19) ஊர்காவற்துறை... [ மேலும் படிக்க ]

டி.டி.வி.தினகரன் வெளிநாடு தப்ப முயற்சி? விமானநிலையங்களை உஷார்படுத்தியது டெல்லி போலீஸ்!

Wednesday, April 19th, 2017
இரட்டை இலைச் சின்னத்தைப் பெற இலஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட டி.டி.வி.தினகரன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீஸ் நோட்டீஸ்... [ மேலும் படிக்க ]

காலநிலையில் மேலும் மாற்றம்!

Wednesday, April 19th, 2017
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதத்தின் முதல் வாரம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரபால... [ மேலும் படிக்க ]

வர்ணனையாளராகும் சங்கக்கார!

Wednesday, April 19th, 2017
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவனுமாகிய குமார் சங்கக்கார எதிர்வரும் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக புதிய அவதாரமெடுக்கவுள்ளார் என சர்வதேச... [ மேலும் படிக்க ]