Monthly Archives: March 2017

வரட்சியினால் ஒன்பது இலட்சம் பேர் பாதிப்பு!

Tuesday, March 14th, 2017
நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதாகவும், இதனால் சுமார் ஒன்பது இலட்சம் பேர் கடும் உணவுப் பாதுகாப்பின்மைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் ரொய்ட்டர் செய்தியை... [ மேலும் படிக்க ]

செயற்கை முறையில் விழித்திரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!

Tuesday, March 14th, 2017
இயற்கையாக உண்டாகும் கண்பார்வை இழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குவது விழித்திரைப் பாதிப்பு ஆகும். இதனால் உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது... [ மேலும் படிக்க ]

2019 உலக கிண்ணத்தில் டோனி விளையாடமாட்டார்-  ஆஷிஸ் நெஹ்ரா!

Tuesday, March 14th, 2017
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 உலக கிண்ணத்தில் பங்கேற்று விளையாடுவது குறித்த இந்திய பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா பரபரப்பு பேட்டியளித்துள்ளார். 2019 உலக கிண்ணம் பற்றி கேள்வி எழுப்பிய... [ மேலும் படிக்க ]

தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்தும் முதலிடம்!

Tuesday, March 14th, 2017
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில்   அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 936 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்  சதம் அடித்த... [ மேலும் படிக்க ]

ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை!

Tuesday, March 14th, 2017
இலங்கையில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். கேள்வி பத்திர... [ மேலும் படிக்க ]

அனைவரையும் ஒன்றிணைப்பதனூடாகவே நாட்டை முன்னேற்ற முடியும்என பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, March 14th, 2017
அனைவரையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தை ஊடாக நாட்டை முன்னேற்ற எதிர்பார்த்திருப்பதாகவும் இதற்கு மக்களின் ஆதரவு அவசியமாகும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

கடல் நீரை குடிநீராக மாற்ற விசேட திட்டம் – கடற்றொழில் நீரியியல் வள இராஜாங்க அமைச்சர்!

Tuesday, March 14th, 2017
கடல் நீரை குடிநீராக மாற்றும் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும். இந்தத் திட்டத்திற்கு கொரிய அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்திருப்பதாகவும் கடற்றொழில் நீரியியல்... [ மேலும் படிக்க ]

T-20 கிரிக்கெட்:  அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!

Tuesday, March 14th, 2017
T - 20 கிரிக்கெட்டில் அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் தனது வெற்றிப்பயணத்தை நீட்டித்துள்ளது. 7-வது வரிசையில் இறங்கி பட்டைய கிளப்பிய முகமது நபி 9 சிக்சருடன் 89 ஒட்டங்கள் விளாசி புதிய... [ மேலும் படிக்க ]

மஹ்மூதுல்லா 2ஆவது டெஸ்டில் இருந்து நீக்கம்!

Tuesday, March 14th, 2017
இலங்கை -- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் பங்களாதேஷ் சகல துறை வீரர் மஹ்மூதுல்லா ஆட மாட்டார் என அவ்வணியின் முகாமையாளர் காலீத் மஹ்மூத்... [ மேலும் படிக்க ]

கொடிய ஆயுத உற்பத்தியில் சீனா..! சீற்றத்தில் அமெரிக்கா..?

Tuesday, March 14th, 2017
எதிர்காலத்தில் சட்லைட் மூலமாக விண்வெளியில் யுத்தம் இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான தயார்ப்படுத்தலை சீனா தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிரி... [ மேலும் படிக்க ]