Monthly Archives: March 2017

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 21 ஆயிரம் பேருக்கு டெங்கு!

Monday, March 20th, 2017
இந்த வருடத்தில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 21 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அபாயகர நோய் விஞ்ஞானப் பிரிவு இதுதொடர்பாக தெரிவிக்கையில் டெங்கு நோயாளர்களுள் 41... [ மேலும் படிக்க ]

கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களின் புகைப்படம் வெளியானது!

Monday, March 20th, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட எட்டு இலங்கையர்களும் எடுத்துக்கொண்ட முதலாவது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த இலங்கையர்கள் புண்ட்லாண்ட் தீவுக்கு... [ மேலும் படிக்க ]

துதிபாடுவதற்கு இடமில்லை – ஜனாதிபதி

Monday, March 20th, 2017
மன்னர்களுக்கு முன்னால் துதிபாடும் அரசியல் சம்பிரதாயத்திற்கு எதிர்காலத்தில் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சரியான நோக்கமும், கொள்கையும்... [ மேலும் படிக்க ]

சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை வருகை!

Monday, March 20th, 2017
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் சேங்க் வேங்குவேங் இன்று இலங்கை வரவுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரும் சீன... [ மேலும் படிக்க ]

ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது – ஊடகத்துறை அமைச்சர்!

Monday, March 20th, 2017
அரசாங்கம் என்ற ரீதியில் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க... [ மேலும் படிக்க ]

சைற்றத்தை திறந்த பல்கலைக்கழகமாக முன்னெடு ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் – பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான!

Monday, March 20th, 2017
பணம் செலுத்தி கல்வியை பெற்றுக் கொள்ளக்கூடிய திறந்த பல்கலைக்கழகமாக சைற்றம் நிறுவனத்தை முன்னெடுக்க வேண்டுமென்று பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். இதன் ஊடாக இந்த... [ மேலும் படிக்க ]

தகுதியானவர்களுக்கு தகுதிகளை வழங்கி சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் – சபாநாயகர் கரு ஜயசூரிய!

Monday, March 20th, 2017
ஊழல் வன்முறையற்றதும் தகுதியானவர்களுக்கு தகுதியானவற்றை வழங்கி சிறந்த சமூகமொன்று கட்டியெழுப்பப்படவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தேசிய ஐக்கியம் இன்றி நாடு... [ மேலும் படிக்க ]

100 ஆவது போட்டியில் இலங்கையை தோற்கடித்து பங்களாதேஷ்!

Monday, March 20th, 2017
இலங்கை அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று பங்களாதேஸ் அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. பங்களாதேஸ் அணிக்கு இது நூறாவது போட்டியாகும். இலங்கைகான... [ மேலும் படிக்க ]

தனி சிகரெட் விற்பனைக்கு முற்றுப்புள்ளி – அமைச்சரவை பத்திரம் இன்று கைச்சாத்து!

Monday, March 20th, 2017
தனியான சிகரெட்டை விற்பனை செய்வதை தடுக்கும் சட்டதிட்டங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் நாளை (20) கைச்சாத்திடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

சேவையாளர்களை மட்டுப்படுத்த முயன்றால் தொழிற்சங்க போராட்டம் – இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம்!

Monday, March 20th, 2017
சேவையாளர்களை மட்டுப்படுத்துவதற்கு நிர்வாக அதிகாரிகள் செயற்பட்டால் நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த... [ மேலும் படிக்க ]