Monthly Archives: March 2017

வியாபார முகாமைத்துவப் பட்டப் படிப்புக்கான தெரிவுப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நேர்முகப் பரீட்சை!

Wednesday, March 22nd, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் நடத்தப்படும் வியாபார முகாமைத்துவப் பட்டப் படிப்புக்கான தெரிவுப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

பாரிய வெடிகுண்டு தெல்லிப்பழையில் மீட்பு!

Wednesday, March 22nd, 2017
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லோடைப் பிள்ளையார் கோயில் வடக்கு வீதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்தியத் தயாரிப்பான பாரிய வெடிகுண்டு நேற்றுச் செவ்வாய்க்கிழமை(21)... [ மேலும் படிக்க ]

செய்யும் தவறுக்கு முன்னர் அதன் விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, March 22nd, 2017
இந்த நாட்டில் இலஞ்சம், மற்றும் ஊழல்களை ஒழிக்கும் நோக்கிலும், ஏற்கனவே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து, சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கிலும்,... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்கள் பாடசாலை நூல்களில் இடம்பெற வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா சபையில் வலியுறுத்து.

Wednesday, March 22nd, 2017
நாட்டில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்படுகின்ற மரணங்களைத் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு மற்றும் முன்னேற்பாட்டு திட்டத் தெளிவுகள் அடங்கிய பாடத் திட்டங்களை எமது... [ மேலும் படிக்க ]

அல் ஹூசெய்ன் மீது குற்றச்சாட்டு!

Wednesday, March 22nd, 2017
இலங்கை தொடர்பில் பின்பற்றிய அணுகுமுறை பக்கச்சார்பானது எனவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி மரணமடைந்து விட்டது – தோல்வி குறித்து  ஊடகங்கள் விமர்சனம்

Wednesday, March 22nd, 2017
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் 2017ஆம் ஆண்டும் மார்ச் 19ஆம் திகதி இலங்கை அணி மரணமடைந்து விட்டது. அணியின் உடலை எரித்து, அந்த சாம்பல் பங்களாதேஷ் நாட்டிற்கு கொண்டு செல்லப்படும் என இலங்கை... [ மேலும் படிக்க ]

துடுப்பாட்ட தரவரிசைப் பட்டியலில் கோஹ்லி இனை பின்தள்ளி ஸ்மித் !

Wednesday, March 22nd, 2017
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலின் படி, பந்து வீச்சாளர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் ரவீந்திர ஜடேஜா முதலாம் இடத்தைப் தன் வசப்படுத்திக்... [ மேலும் படிக்க ]

“எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே அறிவு”

Wednesday, March 22nd, 2017
“ராஜதந்திரியாக நடிக்கும் தயான் ஜெயதிலக ஈ.பி.டி.பியிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்” என்று யாழிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தியானது எந்த... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்கள் பாடசாலை நூல்களில் இடம்பெற வேண்டும்  – டக்ளஸ் தேவானந்தா சபையில் வலியுறுத்து.

Wednesday, March 22nd, 2017
நாட்டில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்படுகின்ற மரணங்களைத் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு மற்றும் முன்னேற்பாட்டு திட்டத் தெளிவுகள் அடங்கிய பாடத் திட்டங்களை எமது... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அத்தியட்சகர்களாக எட்டு பெண் பொலிஸார் பதவி உயர்வு!

Wednesday, March 22nd, 2017
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எட்டு பெண் துணை பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளjhf பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். சேவைக் காலம்... [ மேலும் படிக்க ]