அமைச்சின் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை!
Thursday, March 23rd, 2017
மின்சாரத் துறை அமைச்சின் செயலாளர் டி.எம்.எஸ்.படகொடவை கைது செய்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.
சொத்து மதிப்பை வெளிப்படுத்தாமை... [ மேலும் படிக்க ]

