சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் குரங்குகளால் பெரும் தொல்லை!
Wednesday, March 1st, 2017
சாவகச்சேரி வைத்தியசாலையில் குரங்குகளின் அட்டகாசத்தால் கட்டடக் கூரையின் அடித்தளத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சம்பவம் சாவகச்சேரி வைத்தியசாலை 6ஆம் விடுதியில் நேற்று... [ மேலும் படிக்க ]

