Monthly Archives: February 2017

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புனரமைப்புச் செய்யப்படவுள்ள 22  வீதிகள் 

Sunday, February 5th, 2017
யாழ். நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த வருடம் சபையின் நிதியில் 22 வீதிகள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகப்  பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார். 29.674 மில்லியன்... [ மேலும் படிக்க ]

தனியார் பல்கலைக்கழகங்கள் அத்தியாவசியம் – அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க

Sunday, February 5th, 2017
நாட்டில் உள்ள சர்வதேச பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்க தனியார் பல்கலைக்கழகங்கள் அத்தியவசியமானது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில்... [ மேலும் படிக்க ]

அரச பல்கலைக்கு செல்ல முடியாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் -அமைச்சர் திஸாநாயக்க!

Sunday, February 5th, 2017
பல்கலைக்கழக மாணவர்களும், மருத்துவர்களும் முன்னெடுக்கும் போராட்டம் தவறானது என அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் பல்கலைக்கழக கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாத... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறைப்பு – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Sunday, February 5th, 2017
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டு வந்த அத்துமீறல்கள் 50 வீதத்தினால் குறைந்துள்ளதாக இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துமீறிய... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டு இளைஞர்கள் குறித்து அதிர்ச்சி அறிக்கை!

Sunday, February 5th, 2017
யாழ் குடாநாட்டில் மீண்டும் அதிரடிப்படையினரை வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு இலங்கை காவல்த்துறையினர் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடரும் வன்முறைச்... [ மேலும் படிக்க ]

சீனாவுடன் இந்த ஆண்டு ஒப்பந்தமிடப்படும்!

Sunday, February 5th, 2017
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள் மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கருனாசேன கொடிதுவக்கு... [ மேலும் படிக்க ]

அமெரிக்க தடை ஐநா ஆதரவு பெற்ற ஒப்பந்தத்துக்கு எதிரானது – ஈரான் கண்டனம்!

Sunday, February 5th, 2017
அமெரிக்கா விதித்துள்ள புதிய தடை நடவடிக்கைகளை கண்டித்துள்ளதோடு, இதற்கு பதிலடி நடவடிக்கையை தானும் எடுக்கப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஈரான் மேற்கொண்ட பேலிஸ்டிக்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக்கில் வந்துவிட்டது சூப்பர் அப்டேட்

Sunday, February 5th, 2017
சமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் பேஸ்புக் தற்போது சூப்பரான அப்டேட்டை கொண்டுவந்துள்ளது. Discover People என்னும் புதிய விடயம் பேஸ்புக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. LinkedIn மற்றும் Tinder... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் பயன்படுத்த தடை : மீறினால் அபராதம்!

Sunday, February 5th, 2017
பூமி தினத்தினை முன்னிட்டு வடக்கில் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைகள் மற்றும் அதன் பயன்பாடுகளுக்கு முற்றாக தடை விதித்து  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு 2007 ஆம் ஆண்டு ஜனவரி... [ மேலும் படிக்க ]

700 ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் சிலை!

Sunday, February 5th, 2017
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவத்தை ஒத்த 700 ஆண்டு பழமையான மனித முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் வேல்ஸ்... [ மேலும் படிக்க ]