Monthly Archives: February 2017

3,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!

Sunday, February 12th, 2017
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசி விலையின் தளம்பலை நிவர்த்தி செய்ய சுமார் 3,000 மெற்றிக் தொன் அரிசியை அடுத்தவாரமளவில் இறக்குமதி செய்யவுள்ளதாக கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய தலைவர்... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை: வன்னியில் மூவருக்கு பன்றிக் காய்ச்சல் !

Sunday, February 12th, 2017
வன்னியில் பன்றிக் காய்ச்சல் நோய் காணப்படுவதாகவும் இதுவரை மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனா் எனவும் கிளிநொச்சி சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

அதிநவீன வசதிகளுடன் இன்டர்நெட் ரவுட்டர் அறிமுகம்!

Sunday, February 12th, 2017
இணைய சேவையை பெற்றுக்கொள்வதற்கு உதவும் ரவுட்டர்கள் பெரும்பாலும் பாதுகாப்பு அற்றவையாகவே காணப்படும். குறித்த பாதுகாப்பு குறைபாட்டினை சாதகமாகப் பயன்படுத்தி ஹேக்கர்கள் தமது... [ மேலும் படிக்க ]

அப்பிள் நிறுவனத்தின் அடுத்த சாதனை!

Sunday, February 12th, 2017
அமெரிக்காவில் உருவாகிவரும் ஆப்பிள் நிறுவனத்தின் பிரம்மாண்ட கட்டிடம் இதுவரை இல்லாத அளவுக்கு பல சிறப்புகளை கொண்டு வடிவமைக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக... [ மேலும் படிக்க ]

பதிலடி தருவோம்: சனத் ஜெயசூர்யா !

Sunday, February 12th, 2017
  நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர் படுதோல்விக்கு நிச்சயம் பதிலடி தருவோம் என சனத் ஜெயசூர்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின்... [ மேலும் படிக்க ]

இலங்கை படுதோல்வி: உச்சத்திற்கு சென்றது தென் ஆப்பிரிக்கா!

Sunday, February 12th, 2017
நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என வென்ற தென் ஆப்பிரிக்கா அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி பெறாத பட்சத்தில் விசா வழங்கப்படாது – சுகாதார அமைச்சு!

Sunday, February 12th, 2017
புனித ஹஜ் யாத்திரைக்கு செல்லும் யாத்திரிகர்கள் மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

இன்னும் மூன்று மாதங்களுக்கு தேங்காயின் விலை குறையாது – தெங்கு அபிவிருத்தி அதிகார சபை!

Sunday, February 12th, 2017
தற்போது சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை குறைவடைவதற்கு இன்னும் மூன்று மாத காலம் எடுக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின்... [ மேலும் படிக்க ]

அரிசி விற்பனையில் மோசடி: முறைப்பாடு செய்ய தொடர்பிலக்கம் !

Sunday, February 12th, 2017
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கும் அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு நுகர்வோர் அதிகார சபை உடனடி தொடர்பு இலக்கமொன்றை... [ மேலும் படிக்க ]

சைட்டம் விவகாரம்:  தொடர்ந்தும் மருத்துவ சபை பிடிவாதம் – லக்ஸ்மன் கிரியெல்ல!

Sunday, February 12th, 2017
சர்ச்சைக்குரிய சைட்டம் பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதமான முறையில் செயற்படுவதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றச்சாம்... [ மேலும் படிக்க ]