இலங்கை கடற்படை தளபதியின் சேவைக்காலம் நீடிப்பு!
Wednesday, February 22nd, 2017
இலங்கை கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவுக்கு மேலும் ஆறு மாதங்கள், சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

