Monthly Archives: July 2016

போக்குவரத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள்!

Monday, July 25th, 2016
பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள Dover துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பால் பிரித்தானிய பயணிகள் அதிகம்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக்கை முந்திய போக்கிமான்!

Monday, July 25th, 2016
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பேஸ்புக்கை விட போக்கிமான் கேம் விளையாடுவதற்காக இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை அரச நிறுவனமாக்குவதற்கு எதிர்ப்பு!

Monday, July 25th, 2016
மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை பகுதியளவு அரச நிறுவனமாக மாற்றுவதற்கு தனியார் பல்கலைக்கழக மத்திய நிலையம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. மாலபே வைத்தியக் கல்லூரியை அரச நிறுவனமாக... [ மேலும் படிக்க ]

Google Play Storeல் புதிய தொழிநுட்பம் அறிமுகம்!

Monday, July 25th, 2016
கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப்படும் ஆப்ளிகேஷன்களின் அளவை குறைக்க கூகுள் புதிய வழிமுறையை (algorithm) கொண்டு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் உள்ள பிளே ஸ்டோரில்... [ மேலும் படிக்க ]

உளவு பார்த்ததாக 3 சீன பத்திரிகையாளர்கள்களை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

Monday, July 25th, 2016
சீனாவின் அதிகாரபூர்வ அரசு செய்தி நிறுவனமான 'சின்குவா' சார்பாக 3 சீன பத்திரிகையாளர்கள் இந்தியாவில் பணியாற்றி வருகின்றனர். அச்செய்தி நிறுவனத்தின் டெல்லி தலைமை செய்தியாளர் வூ கியாங்,... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் வீச்சாளர் மோசமான சாதனை!

Monday, July 25th, 2016
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஓல்டு டிராஃப்போர்டில் நடபெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 589... [ மேலும் படிக்க ]

அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அரைசொகுசு பேருந்துகள் சுற்றுவளைப்பு!

Monday, July 25th, 2016
சேவையின்போது ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அரைசொகுசு பேருந்துகளை சுற்றுவளைக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் தீபத்தை திருட முயற்சி!

Monday, July 25th, 2016
சௌம் பௌலோ மாநிலம் வழியாக கடந்து செல்லுகிறபோது, ஒலிம்பிக் தீபத்தை திருட முயன்ற ஒருவரை பிரேசில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தடுப்பு வேலியை உடைத்து வந்து, தீபத்தை ஏந்தி ஓடி... [ மேலும் படிக்க ]

மூளையில் புதுவகை இரத்த நாளங்கள் இருப்பது விஞ்ஞானிகளால் அவதானிப்பு!

Monday, July 25th, 2016
லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூளையை, உடலின் நிணநீர்த் தொகுதியுடன் இணைக்கும் புதுவகை நிணநீர் நாளங்களை கண்டுபிடித்துள்ளனர். முன்னர் இவ்விரு தொகுதிகளுக்குமிடையில் தொடர்புகள்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குடாநாட்டக்கு திடீர் விஜயம்!

Sunday, July 24th, 2016
திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி வலி. வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடலில்... [ மேலும் படிக்க ]