Monthly Archives: May 2016

வலுவடைகின்றது காற்று! – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Friday, May 20th, 2016
நாடுமுழுவதும் இன்று புயல்காற்று வீசக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் மக்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. குறிப்பாக இலங்கையைச் சுற்றிலும் உள்ள கடல்பிராந்தியத்தில்... [ மேலும் படிக்க ]

58 ஐ தாண்டியது உயிர்ப்பலி! 132 பேரை காணவில்லை!!

Friday, May 20th, 2016
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 132 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை... [ மேலும் படிக்க ]

திங்களன்று அரச ஊழியருக்கு  விடுமுறை இரத்து?

Friday, May 20th, 2016
எதிர்வரும் திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது இல்லை என்று அரசு  தீர்மானித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெசாக் போய தினம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் மோசமான பயங்கரவாதி வடக்கின் முதல்வர் – சோபித தேரர்

Friday, May 20th, 2016
தற்போது நாட்டிலுள்ள மிகவும் மோசமான பயங்கரவாதி வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனே ஆகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்... [ மேலும் படிக்க ]

தபால் சேவை சீர்குலைவு!

Friday, May 20th, 2016
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொட்டும் கடும் மழை காரணமாக அப்பகுதிகளில் விநியோகிக்க வேண்டிய தபால் பொதிகள் மற்றும் கடிதங்கள் தற்போது தபால் திணைக்களத்தின் தலைமையகத்தில் தேங்கத்... [ மேலும் படிக்க ]

சதுப்பு நில ஆக்கிரமிப்பே வெள்ளப்பெருக்கிற்கு காரணம் – சமூக ஆர்வலர்கள் !

Friday, May 20th, 2016
கொழும்பைச் சுற்றி இருந்த சதுப்புநிலப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டமையே கொழும்பில் வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணமாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் விமர்சனம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்க இந்தியப்பிரதமர் உத்தரவு!

Friday, May 20th, 2016
இலங்கையின் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இழக்கப்பட்ட உயிர்கள் உடமைகளுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது இரங்கலை வெளியிட்டுள்ளார். அத்துடன் அனர்த்தங்களில்... [ மேலும் படிக்க ]

மறுபடியும் தமிழகத்தின் முதல்வராகும் உங்களை ஈழத்தமிழ் உறவுகள் சார்பாக வாழ்த்துகிறேன்! – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, May 19th, 2016
மறுபடியும் தமிழக மக்கள் தமது முதல்வராக உங்களையே தெரிவு செய்திருப்பது உங்கள் மீதான அசையாத நம்பிக்கையை மெய்ப்பித்து காட்டியிருக்கிறது என மீண்டும் தமிழக முதல்வராக... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை..! எச்சரிக்கை..!  வருகிறது ‘ரோனு’………………….!!!

Thursday, May 19th, 2016
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில்  600 கிலோ மீற்றர்  தொலைவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாக வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இணைத் தலைவர்களாக ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிரபாகணேசன் தெரிவு!       

Thursday, May 19th, 2016
ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இணைத் தலைவர்களாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயக மக்கள்... [ மேலும் படிக்க ]