இன, மத சமூகங்களின் ஒன்றுபட்ட ஒற்றுமையே அரசியலுரிமைப் பிரச்சினையின் தீர்வுக்கான திறவுகோலாகும்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா!
Sunday, March 20th, 2016அரசியல் களத்தில் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய மக்கள் தமக்குள் பகைமையை வளர்த்து மோதிக்கொண்ட வரலாறுகள் இன்னமும் ஆறாத வடுக்களாக நிறைந்துள்ளது. அதிலிருந்து இன்று நாம் மீண்டு... [ மேலும் படிக்க ]

