Monthly Archives: June 2024

அஸ்வெசும நலன்புரித் திட்டம் – சில குறைப்பாடுகள் காணப்படுவதினை ஏற்றுக்கொள்கின்றோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, June 5th, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுவதினை ஏற்றுக்கொள்கின்றோம் என  நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (04)... [ மேலும் படிக்க ]

இந்திய மக்களவைத் தேர்தல் – பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

Wednesday, June 5th, 2024
இந்திய மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தேர்தல்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக துஷார லொக்குகுமார நியமனம்!

Tuesday, June 4th, 2024
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அதன் முகாமைத்துவப் பணிப்பாளராக பதவி வகித்த துஷார லொக்குகுமார கடந்த 30.05.2024 ஆம் திகதிமுதல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் 210 நபர்களின் சொத்துக்களையும் முடக்க அரசாங்கம் நடவடிக்கை!

Tuesday, June 4th, 2024
பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

மின்சார சட்டமூலம் குறித்து தவறாக புரிந்து கொண்டுள்ளது எதிர்க் கட்சி – உரிய தினத்தில் வாக்கெடுப்பு என சபையில் அமைச்சர் காஞ்சன உறுதி!

Tuesday, June 4th, 2024
மின்சார சட்டமூலம் குறித்து உச்சநீதிமன்றம் கொடுத்த விளக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் தவறாக விளங்கிக் கொண்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று(04)... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் – தென்னாபிரிக்கா அணி வெற்றி!

Tuesday, June 4th, 2024
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – ஜெர்மனியில் அவசரகால நிலை அறிவிப்பு – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

Tuesday, June 4th, 2024
ஜெர்மனியில் நிலவும் சீரற்ற காலநிலையால் சில பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பவேரியா, பேடன் வுர்ட்டம் பேர்க் மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது.  இதனால்... [ மேலும் படிக்க ]

2 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்பப்படும் என்கிறார் அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

Tuesday, June 4th, 2024
2024 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!

Tuesday, June 4th, 2024
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

குறைக்கப்பட்டது சமையல் எரிவாயுக்களின் விலை – எரிவாயு நிறுவனங்கள் அறிவிப்பு!

Tuesday, June 4th, 2024
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (04) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர்... [ மேலும் படிக்க ]