Monthly Archives: June 2024

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்கின்றார் ஜனாதிபதி ரணில்!

Thursday, June 6th, 2024
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

இறையாண்மைக்கு பாதகம் ஏற்பட்டால் ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் – எச்சரிக்கை விடுத்துள்ளார் விளாடிமிர் புடின்!

Thursday, June 6th, 2024
ரஷ்யா மற்றும் உக்ரெய்னுக்கு இடையிலான போர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் உயிர்ச்சேதங்கள் தொடர்கின்றன. அமெரிக்கா, ஜெர்மனி,... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – நிர்ணயித்தவாறு நடத்துவதற்கு நடவடிக்கை!

Thursday, June 6th, 2024
எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் சுதந்திரமாகவும் நீதியாகவும் தேர்தலை நடத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உயர் நீதிமன்றத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்குமாறு பல கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்!

Thursday, June 6th, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்குமாறு பல கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றம் குறித்து தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Thursday, June 6th, 2024
காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள், அபிவிருத்தி கண்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளில் 10,535 ஆசிரியர் வெற்றிடங்கள் – 2 வாரங்களில் நிரப்ப ஏற்பாடு – மாகாண பாடசாலைகளின் 6,000 வெற்றிடங்களுக்கும் விரைவில் நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

Thursday, June 6th, 2024
தேசிய பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கு நிலவும் 10,535 ஆசிரியர் வெற்றிடங்களை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிரப்புவதுடன், தேசிய பாடசாலைகளில் நிலவும்... [ மேலும் படிக்க ]

கலிபோர்னியாவில் காட்டுத் தீ – 14,000 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியா வனவியல் மற்றும் தீ பாதுகாப்புத் துறை தெரிவிப்பு!

Wednesday, June 5th, 2024
கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவிற்கு அருகில் ட்ரேசி நகரில் மதியம் 2:30 மணியளவில் ஏற்பட்ட காட்டுத் தீ தொடங்கியது மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி 14,000 ஏக்கர்... [ மேலும் படிக்க ]

மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் தெரிவு !

Wednesday, June 5th, 2024
மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயரும் ஆளும் மொரேனா கட்சியின் வேட்பாளருமான கிளாடியா ஷீன்பாம், நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதாவது ஆணாதிக்க... [ மேலும் படிக்க ]

காணாமற்போன அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பது தொடர்பில் ஆரம்பமானது விசாரணை!

Wednesday, June 5th, 2024
காணாமற்போன அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பது தொடர்பில் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம்  அறிவித்துள்ளது. கடந்த சில... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரல்!

Wednesday, June 5th, 2024
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அண்மையில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிய மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவித்தல் ஒன்றை... [ மேலும் படிக்க ]