Monthly Archives: June 2024

“புதிய அரசாங்கம் அதிகார பூர்வமாக பதவியேற்காததால், இந்தியப் பிரதமரை வாழ்த்துவது பற்றி இதுவரை கருத்து வெளியிடவில்லை – பாகிஸ்தான் தெரிவிப்பு!

Saturday, June 8th, 2024
இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமூகமான மற்றும் கூட்டுறவையும், பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் விரும்புவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர்... [ மேலும் படிக்க ]

தொடர் தோல்விகளின் எதிரொலி – இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அமைச்சர் அலி சப்ரி அழைப்பு!

Saturday, June 8th, 2024
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தை முன்னெப்போதையும் விட வலுவாகவும், வெற்றிகரமானதாகவும் மாற்றுவதற்கு நாம் ஒன்றுபட்டு தீர்க்கமாகச் செயல்படுவோம். இந்தச் சந்தர்ப்பத்தைப்... [ மேலும் படிக்க ]

கியூபா வரும் ரஷ்ய போர் கப்பல்கள் – உஷார் நிலையில் அமெரிக்கா!

Saturday, June 8th, 2024
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட நான்கு ரஷ்ய கப்பல்கள் அடுத்த வாரம் கியூபா தலைநகர் ஹவானாவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் 12 முதல் 17 வரை குறித்த... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கைதான இளைஞன் : வெளிநாட்டில் வசிப்பவருக்கு கூலிப்பபடையா? என சந்தேகம்!

Saturday, June 8th, 2024
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், நேற்றையதினம் கூரிய ஆயுதங்களுடன் கைது... [ மேலும் படிக்க ]

நாட்டில் நாளை முதல் மீண்டும் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, June 8th, 2024
நாட்டில் நாளை முதல் அடுத்த சில நாட்களில் தென்மேற்குப் பகுதியில் மழையின் நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி,... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் அழைப்பு – அடுத்தவாரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்கின்றார் பிரதமர் தினேஷ் குணவர்தன!

Friday, June 7th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பை ஏற்று பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் அடுத்த வாரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது முறை பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி தமிழர் அரசியல் தீர்வுக்கு தலைமையேற்க வேண்டும் – ஈ.பி.டிபியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் !

Friday, June 7th, 2024
பாரத தேசத்தை மூன்றாவது முறையாக பொறுப்பேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண முழுமையாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நடைமுறைக்கு வரும் ஸ்டார்லிங் இணைய சேவை – கட்டணம் தொடர்பிலும் வெளியானது அறிவிப்பு!

Friday, June 7th, 2024
இலங்கையில் ஸ்டார்லிங்  இணைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அந்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கையர்கள் 400 தொடக்கம் 600 டொலர்கள் வரை செலுத்த வேண்டும் என  இலங்கை தொலைத்தொடர்பு... [ மேலும் படிக்க ]

இலங்கை கடன் மறுசீரமைப்பு – ஒப்பந்தங்கள் விரைவில் எட்டப்படும் என IMF நம்பிக்கை!

Friday, June 7th, 2024
இலங்கையில் தமது திட்ட அளவுருக்களுடன் ஒத்துப்போகும் வெளி வணிகக் கடனாளர்களுடன் விரைவில் ஒப்பந்தங்கள் எட்டப்படும் என்று பலமான எதிர்பார்ப்பை சர்வதேச நாணய நிதியம்... [ மேலும் படிக்க ]

தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்!

Friday, June 7th, 2024
தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, 38,144 மோட்டார்... [ மேலும் படிக்க ]