Monthly Archives: June 2024

T20 உலக கிண்ணம் – நெதர்லாந்தை வீழ்த்தி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றது இலங்கை!

Monday, June 17th, 2024
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் 118 ஓட்டங்களுக்கு... [ மேலும் படிக்க ]

கட்டுமான பொருட்களின் விலைகளில் வீழ்ச்சி – பொதுமக்களிடம் கட்டுமானத் தொழிலாளர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

Sunday, June 16th, 2024
சிமெந்து, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதால், கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குமாறு தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம், பொது... [ மேலும் படிக்க ]

தென் சீனக் கடல் பகுதியில் புதில் சட்டத்தை அமுல்படுத்தியது சீனா!

Sunday, June 16th, 2024
தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டமொன்ற அமல்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த புதிய சட்ட விதிமுறைகளின்படி, எல்லை நுழைவு மற்றும் வெளியேறும்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு – ஜனாதிபதி ரணில் நியமித்துள்ளதாக தகவல்!

Sunday, June 16th, 2024
பிரதான ஊடகங்களைத் தவிர்த்து சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி... [ மேலும் படிக்க ]

தேசத்தை தலைகுனிய வைத்து விட்டோம் – மன்னிப்பு கேட்டார் அஞ்சலோ மத்தியூஸ்!

Sunday, June 16th, 2024
இந்த ஆண்டு நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலககிண்ணத் தொடரில் இலங்கை அணி, முழு தேசத்தையும் தலைகுனிய வைத்து விட்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்தியூஸ்... [ மேலும் படிக்க ]

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாரம் இலங்கை வருகை – மீனவர் பிரச்சினைகள் ஆராயப்படுமென அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, June 16th, 2024
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இம் மாதம் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான ஆராயப்படுமென வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் மன்னாருக்கு திடீர் விஜயம் – மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு – மக்களுக்கு காணி உறுதிகளும் வழங்கிவைப்பு!

Sunday, June 16th, 2024
மன்னாருக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.   இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில்  மன்னார் மறைமாவட்ட ஆயர்... [ மேலும் படிக்க ]

உயர்தர மருந்துகள் தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Sunday, June 16th, 2024
850 அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தட்டுப்பாடின்றி பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

வெள்ளை ஈ பரவல் அதிகரிப்பு – தெங்கு பயிர்ச்செய்கை பாதிப்பு – விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது தகவல்

Sunday, June 16th, 2024
வெள்ளை ஈக்கள் பரவி வருவதால் தெங்கு பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் தெங்கு பயிர்ச்செய்கை 36 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த... [ மேலும் படிக்க ]

மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் – 49 இலங்கையர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு!

Sunday, June 16th, 2024
மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதியில் பல நாடுகளைச் சேர்ந்த 100,000 இற்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தமது மியன்மார் விஜயத்தின் போது தெரியவந்ததாக... [ மேலும் படிக்க ]