Monthly Archives: June 2024

இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் – உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிப்பு!

Saturday, June 15th, 2024
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் .ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்  இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதமாக வளர்ச்சி – தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, June 15th, 2024
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதமதாக வளர்ச்சியடைந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு!

Saturday, June 15th, 2024
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் III ஆம் தரத்திற்கான பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 30... [ மேலும் படிக்க ]

புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் வேலைத்திட்டங்களை மாற்றினால் மீண்டும் நெருக்கடி – IMF எச்சரிக்கை !

Saturday, June 15th, 2024
புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்களை மாற்றியமைக்குமானால் அது நாட்டின் நலனிற்குப் பாதகமாகவே அமையுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருடம் அதிகரிக்க முடியாது – கல்வி அமைசு அறிவிப்பு!

Saturday, June 15th, 2024
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருடம் அதிகரிக்க முடியாது என கல்வி அமைச்சு உபவேந்தர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி சம்பள அதிகரிப்பு கோரி ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

இணைய பணப்பரிமாற்ற சேவை – மக்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Saturday, June 15th, 2024
இணையம் மூலமான வங்கி கொடுக்கல் வாங்கள் பரிவர்த்தனைகளுக்கு பூட்டு சின்னம் இல்லாத இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் எவ்வாறு தொடர வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை வங்கி... [ மேலும் படிக்க ]

பொன்னான வாய்ப்பு கிடைத்தது – எம்மை தவிர ஏனைய அனைவரும் அதை நிராகரித்திருந்தனர் – இதுவே இன்றைய சாபக்கேடான நிலைக்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, June 14th, 2024
தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வுக்கு 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட பொன்னான வாய்ப்புகள் பல கிடைத்திருந்தது. அவ்வாறான சிறந்த சந்தர்ப்பங்களை எல்லாம் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 ரூபா மில்லியன் வருமானம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 14th, 2024
அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 மில்லியன் ரூபா (8.52 மில். அமெரிக்க டொலர்) வருமானம் நாட்டுக் கிடைத்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.... [ மேலும் படிக்க ]

2023 / 2024 ஆம் கல்வியாண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்றுமுதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, June 14th, 2024
2023 / 2024 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (14) முதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று காலை 6 மணி முதல் ஜூலை... [ மேலும் படிக்க ]

ஜீ 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியை பயணம்!

Friday, June 14th, 2024
ஜீ 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியை சென்றடைந்துள்ளார். இத்தாலி பிரதமரின் அழைப்பிற்கு அமைய அவர் அங்கு சென்றுள்ள நிலையில் விமான... [ மேலும் படிக்க ]