Monthly Archives: May 2024

டெல்லியில் குழந்தைகள் நல வைத்தியசாலையில் தீ விபத்து – பிறந்த 7 குழந்தைகள் உயிரிழப்பு – 5 குழந்தைகள் பாதிப்பு!

Sunday, May 26th, 2024
இந்தியாவின் டெல்லியில், குழந்தைகள் நல வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஏழு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் விவேக்... [ மேலும் படிக்க ]

நாட்டில் சுமார் 60 வீதமான சிறார்கள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமை – நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வில் தகவல்!

Sunday, May 26th, 2024
இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதமானோர் கையடக்கத் தொலைபேசி பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.. தென் மாகாணத்திலுள்ள 400 பாடசாலை... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் ஜூன் 01 வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்: பிரகடனம் – இம்மாதம் மாத்திரம் 9 பேர் மரணம்!

Sunday, May 26th, 2024
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இன்று 26ஆம் திகதி முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால்,... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினரை ஏன் நினைவுகூரவில்லை? – பாரபட்சமாக செயற்படுகின்றது சர்வதேச மன்னிப்பு சபை என பாதுகாப்பு குழு தலைவர் குறிறச்சாட்டு!

Sunday, May 26th, 2024
 புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூர்ந்த சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் அக்னெஸ் கலமார்ட், புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்களவர்களையும் இராணுவத்தினரையும் ஏன்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தைக் காப்பதற்கு அர்ப்பணியுங்கள் – “யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்” மீண்டும் இவசியம் என ஆசிரியர் நியமனங்ள் வழங்கிவைத்த நிகழ்வில் ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, May 26th, 2024
ஆசிரியர் தொழில் முன்மாதிரியாக  இருக்க வேண்டும் எனவும், ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பிக் கொண்டு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தால் மாணவர்களால் நிராகரிக்கப்படுவார்கள் எனவும்... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வட மாகாணம் வடக்கு மாற்றப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளிப்பு!

Sunday, May 26th, 2024
இவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.  அதேபோல்,... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணிலின் வெற்றி – தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, May 26th, 2024
ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பளிப்பதானது தமிழ் மக்கள்  விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பளிக்கும் என... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரிக்கும் உணவக சீர் கேட்டுகள் — உண்பதற்கு வாங்கிய ரோலுக்குள் கறல் கட்டிய கம்பி!

Saturday, May 25th, 2024
யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தியில் உள்ள வெதுப்பகத்தில் வாங்கிய ரோலுக்குள் சுமார் 4 இஞ்சி அளவிலான கறல் கட்டிய கம்பி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.... [ மேலும் படிக்க ]

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடா பகுதியில் புயலாக வலுப்பெற்றுள்ளது – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Saturday, May 25th, 2024
மத்திய மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த தெற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்ட தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடா... [ மேலும் படிக்க ]

அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டும் என அறிவிப்பு!

Saturday, May 25th, 2024
அரச நிறுவனங்கள் உட்பட  இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல்... [ மேலும் படிக்க ]