Monthly Archives: May 2024

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள் – கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

Tuesday, May 28th, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவர் கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்றையதினம்  (27.05.2024)... [ மேலும் படிக்க ]

தேசிய வைத்தியசாலையாக தரமுயரும் யாழ். போதனா வைத்தியசாலை – அமைச்சரவையில் முன்மொழிவு சமர்ப்பித்தார் அமைச்சர் டக்ளஸ் – வழிமொழிந்தார் ஜனாதிபதி ரணில் !

Tuesday, May 28th, 2024
யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவது தொடர்பாக நேற்றைய (27.05.2024)  அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு, ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அவசர கோரிக்கை!

Monday, May 27th, 2024
சோமாலியக் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு தற்போது சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது... [ மேலும் படிக்க ]

2027 ஆம் ஆண்டுமுதல் வற் வரி விகிதத்தை 12 வீதமாகக் குறைக்க திட்டம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, May 27th, 2024
2027 ஆம் ஆண்டு முதல் வற் வரி விகிதத்தை 12 வீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைப்புக்குள் சுமார் 2,000 மருந்தாளுநர்களுக்கு வெற்றிடம் – அரச மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் துசார ரணாதேவ சுட்டிக்காட்டு!

Monday, May 27th, 2024
இலங்கையின் அரச சுகாதார அமைப்புக்குள் சுமார் 2,000 மருந்தாளுநர்களுக்கான வெற்றிடங்கள் காணப்பபடுவதாக அரச மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் துசார ரணாதேவ  தெரிவித்துள்ளார். பொதுவாக... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, May 27th, 2024
இந்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

வருமான வரி திணைக்களம் மூன்றாவது தரப்பினரின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்குள்ள உரிமையையே செயற்படுத்துகின்றது – நிதி அமைச்சு அறிவிப்பு!

Monday, May 27th, 2024
நாட்டின் பிரஜைகளின் சொத்துக்கள் தொடர்பான தகவலை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

றீமால் புயலின் – இலங்கையில் மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்!

Monday, May 27th, 2024
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி... [ மேலும் படிக்க ]

தேசிய சேவை கட்டாயமாக்கப்படும் – பிரித்தானியப் பிரதமர் உறுதி!

Monday, May 27th, 2024
எதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும் என பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் நேற்று... [ மேலும் படிக்க ]

பசிபிக் பெருங்கடல் சக்தி வாய்ந்த நில அதிர்வு – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Monday, May 27th, 2024
பசிபிக் பெருங்கடலின் தெற்கேயுள்ள ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வனுவாட்டு (Vanuatu) தீவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]