Monthly Archives: May 2024

இந்தியன் ப்ரீமியர் லீக் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி!

Saturday, May 11th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை... [ மேலும் படிக்க ]

வடக்கின் வீதி ஒழுக்கத்தை பேணுவதற்கு பொலிஸார் புதிய பொறிமுறை – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவிப்பு!

Saturday, May 11th, 2024
வடமாகாணத்தில் வீதி ஒழுக்கத்தை பேணுவதற்கு பொலிஸார் பல புதிய செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால  தெரிவித்துள்ளார். அதன்படி,... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கான முழு உறுப்புரிமை கோரிக்கை வெற்றி!

Saturday, May 11th, 2024
பாலஸ்தீனத்திற்கான முழு உறுப்புரிமை கோரிக்கை வெற்றிபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில், பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐக்கிய... [ மேலும் படிக்க ]

நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 81 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு!

Saturday, May 11th, 2024
கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 81 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10.05.2024) முன்வைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

2024 இறுதிக்குள் 3 பில்லியன் டொலருக்கு அதிக முதலீடுகளை கொண்டுவர முடியும் – நாடு இருந்த நிலையில் 200% மாற்றம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, May 11th, 2024
2024ஆம் ஆண்டு இறுதிக்குள் நிதியமைச்சு வழங்கியுள்ள ஒரு பில்லியன் டொலர்கள் என்ற முதலீட்டு இலக்கை மூன்று மடங்குகளாக அதிகரித்து சுமார் 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை... [ மேலும் படிக்க ]

தொழில் துறையில் முழுமையாக மாற்றங்களை ஏற்படுத்த புதிய தொழில்துறை சட்டம் – நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Saturday, May 11th, 2024
நாட்டின் தொழில் துறையில் முழுமையாக மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய தொழில்துறை சட்டமொன்றை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, May 11th, 2024
சர்வதேச கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்றும் அப்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக... [ மேலும் படிக்க ]

உருண்டோடிக்கொண்டிருக்கும் உருழைக்கிழங்குகளால் தமிழ் மக்களின் உரிமைகளை பெறமுடியாது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, May 11th, 2024
நீரின் ஊடாக நெருப்பையும் கொண்டு செல்லும் ஆற்றல் உள்ளவர்கள் ஈ.பி.டி.பியினர் என்ற அரசியல் அச்சம் காரணமாகவே ஆங்காங்கே பதுங்கியிருந்த சில தமிழ் தரப்புக்களை ஒன்றிணைத்து உருழைக்கிழங்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் துரித நடவடிக்கை – வந்தடைந்தது நெடுந்தீவுக்கான புதிய மின் பிறப்பாக்கி!

Saturday, May 11th, 2024
நெடுந்தீவு மக்கள் எதிர்கொண்ட மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த துரித நடவடிக்கை காரணமாக, அதிசக்தி வாய்ந்த மின்பிறப்பாக்கி... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தின் விவசாய முன்மாதிரி கிராமமாக தெரிவானது ஈவினை புன்னாலைக்கட்டுவன் கிராமம் – அமைச்சர் டக்ளஸ் விவசாயிகளின் எதிர்பர்ப்புகள் குறித்து ஆராய்வு!

Saturday, May 11th, 2024
நாடு தளுவிய ரீதியில் விவசாயத்தை நவீனமயப்படுத்தி விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு மாவட்ட ரீதியில் முன்மாதிரி கிராமத்தை தெரிவுசெய்யும் முகமாக யாழ்... [ மேலும் படிக்க ]