Monthly Archives: May 2024

உரிய முறையில் விசாரணை இல்லையோல் எந்த ஒரு அரச விடுதிகளிலும் தாங்க முடியாது – ரூபினி வரதலிங்கம் காட்டமான கடிதம்!

Tuesday, May 14th, 2024
வடக்கில் இருந்து சென்ற கல்வி அதிகாரிகள் இரத்மலானை அரச விடுதியில் மது அருந்திய விவகாரம் தொடர்பில் முறையான விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை 13 அரச உத்தியோகத்தர்களும் வடமாகாண பிரதம... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – பொலிஸார் தீவிர விசாரணை!

Tuesday, May 14th, 2024
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற, சிறைச்சாலைப் பேருந்து, விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் நேற்றையதினம் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர்... [ மேலும் படிக்க ]

டி20 கப்டனாகும் ஹர்திக் பாண்டியா? – ரோஹித்தின் இந்திய அணி கேப்டன் பதவிக்கும் ஆப்பு!

Tuesday, May 14th, 2024
இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டதுடன், அணியின் துணை கப்டனாக  ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய... [ மேலும் படிக்க ]

வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 2 பில்லியன் ரூபாவாக பதிவு!

Tuesday, May 14th, 2024
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 2 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]

திடீர் புயல் – மும்பை நகரில் விளம்பரப் பலகை ஒன்று வீழ்ந்ததில் சுமார் 14 பேர் பலி!

Tuesday, May 14th, 2024
இந்தியாவின் மும்பை நகரில் விளம்பரப் பலகை ஒன்று வீழ்ந்ததில் சுமார் 14 பேர் பலியாகினர். குறித்த அனர்த்தத்தில் 60 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2024
நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்று முற்றுகை – கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வு பிரிவினரை அழைத்து விசாரணை நடத்த தீர்மானம்!

Tuesday, May 14th, 2024
யாழ்ப்பாணம் இணுவிலில் முதல்முறையாக போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது பாடசாலை மாணவர்களை இலக்கு போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பலை... [ மேலும் படிக்க ]

கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே அதிரடி அறிவிப்பு!

Tuesday, May 14th, 2024
பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே .கிளப் போட்டிகளில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாரிஸ் செயின்ட் - ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். அதன்படி நீண்ட காலமாக... [ மேலும் படிக்க ]

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் யாழ்ப்பாணம் வருகை – மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனுடன் விசேட கலந்துரையாடல்!

Tuesday, May 14th, 2024
உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஜெரால்ட் ரெபெல்லி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது யாழ்... [ மேலும் படிக்க ]

பிரதேசசபைகளின் முன்னாள் உறுப்பினர்களிடமிருந்து பிரயோசனத்தை பெற்றுக் கொள்வதிலுள்ள தடைகள் என்ன? – எதிர்க்கட்சியிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன கேள்வி!

Tuesday, May 14th, 2024
நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் காணப்படுவதாக தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களிடமிருந்து பிரயோசனத்தை பெற்றுக் கொள்வதிலுள்ள தடைகள் என்ன?... [ மேலும் படிக்க ]