Monthly Archives: May 2024

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் – குசல் மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு விசா கிடைப்பதில் சிக்கல்!

Wednesday, May 15th, 2024
2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைவராக வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டார்.... [ மேலும் படிக்க ]

விவசாய ஆராய்ச்சி நிலைய தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து உதவுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Wednesday, May 15th, 2024
கிளிநொச்சி இரணைமடு பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தில் பணியாற்றும் 25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து உதவுமாறு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

எதிர்பார்த்த வீரர்கள் கிடைத்துள்ளனர் – T – 20 உலக கிண்ணம் குறித்து இலங்கையின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2024
தான் எதிர்பார்த்த அணி வீரர்கள் தனக்கு கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டிகளுக்கு செல்வதற்கு... [ மேலும் படிக்க ]

உத்தேச மின்சார சபை சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு இரகசிய ஆவணமாக சபாநாயகரிடம் கையளிக்கப்படும் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

Tuesday, May 14th, 2024
உத்தேச மின்சார சபை சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு இரகசிய ஆவணமாக சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசாங்கம் முன்வைத்துள்ள... [ மேலும் படிக்க ]

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் பொருளாதாரத் தடை – அமெரிக்கா எச்சரிக்கை !

Tuesday, May 14th, 2024
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாக நேரிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவும், ஈரானும் சபஹர் துறைமுகம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் ஆணையத்திற்கு இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2024
எந்தவொரு தேர்தலுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யும் நபர்களின் இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் தனது ஆணையத்திற்கு இல்லை என்று தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, May 14th, 2024
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் முன்வைத்த... [ மேலும் படிக்க ]

காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள் – சுகாதார நிபுணர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்து!

Tuesday, May 14th, 2024
இலங்கையில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

சமூக மாற்றமே வீதி விபத்துக்களை தடுக்கும் – வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள உதவி பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் வலியுறுத்து!

Tuesday, May 14th, 2024
வீதி விபத்துக்களை தடுப்பதற்கு தனி மனித மாற்றம் அன்றி சமூக மாற்றமே அவசியம் என வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள உதவி பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் தெரிவித்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – பரிகாரம் கிடைக்கும் என நம்புவதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2024
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வைத்தியர்களின் தவறு காரணமாக சிறுமியின் கை மணிக்கட்டுடன்  அகற்றப்பட்ட விவகாரம் நீதிமன்றத்திலும் அமைச்சு மட்டத்திலும் விசாரணைகள் இடம்... [ மேலும் படிக்க ]