Monthly Archives: May 2024

இந்தியன் ப்ரீமியர் லீக் – ராஜஸ்தான் ரோய்ல்ஸ் அணியை வென்றது பஞ்சாப் கிங்ஸ் அணி!

Thursday, May 16th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ரோய்ல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!.

Thursday, May 16th, 2024
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஸ்திரத்தன்மை சட்டத்தை அமுல்படுத்துவதிலேயே தங்கியுள்ளது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Thursday, May 16th, 2024
நாடாளுமன்றம் கலைக்கப்படும் என சிலர் கூறுவதால்,  பங்குச் சந்தை வீழ்ச்சியடைகிறது. ஆனால் அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்ததை அடுத்து, மீண்டும்... [ மேலும் படிக்க ]

ஐசிசி டி20 கிரிக்கெட் – சகல துறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பகிரிந்து கொண்ட வனிந்து ஹசரங்க.!

Thursday, May 16th, 2024
‍‍ஐசிசி டி20 கிரிக்கெட்டின் அண்மைய சகல துறை (all rounder) வீரர்களுக்கான தரவரிசையில், பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹசனுடன் இணைந்து வனிந்து ஹசரங்க முதலிடத்தை பகிரிந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 228... [ மேலும் படிக்க ]

சமரி அத்தபத்துவை ஆண்கள் அணியில் இணைத்துக்கொள்ள முடியுமா – கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ஹரீன்!

Thursday, May 16th, 2024
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்துவை ஆண்கள் அணியில் இணைத்துக்கொள்ள முடியுமா என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜூலையில் வெளியிடப்படும் -அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, May 16th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, தனது... [ மேலும் படிக்க ]

6 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காலை உணவின்றி பாடசாலைக்கு செல்கின்றனர் – வெளிப்படுத்தியது நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு!

Thursday, May 16th, 2024
600,000 பாடசாலை மாணவர்கள் காலை சிற்றுண்டி இன்றி பாடசாலைக்கு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள்... [ மேலும் படிக்க ]

பிரதேச சபை தேர்தலில் கூட மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுவது எதற்கு – ரங்கேஸ்வரன் கேள்வி!

Thursday, May 16th, 2024
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்  மக்களுக்கு வழி காட்டுவதற்கு முன்னர் மக்கள் ஆணையை பெற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – 15 வருடகால கனவை நனவாக்கிய கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள்!

Wednesday, May 15th, 2024
...... கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின்  மைதானத்திற்கு செல்லும் பிரதான பாதையை விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் முன்பதாக பாடசாலையின்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Wednesday, May 15th, 2024
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]