Monthly Archives: May 2024

அஸ்வெசும இரண்டாம் கட்டம் – 450,404 விண்ணப்பங்கள் ஏற்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, May 16th, 2024
அஸ்வெசும கொடுப்பனவின் இரண்டாம் கட்ட த்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்காக இதுவரை, 450,404 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

இம்மாதம் இறுதியில் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வருகை தருகின்றார் ஜனாதிபதி ரணில்!

Thursday, May 16th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் 10 ஆவது உலக நீர் உச்சி மாநாடு – உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பயணிக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Thursday, May 16th, 2024
இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்... [ மேலும் படிக்க ]

ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம் குறித்து அறிவிக்கப்படும் – பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழு தெரிவிப்பு!

Thursday, May 16th, 2024
மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளைவரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு... [ மேலும் படிக்க ]

55 வயதிற்குப் பின்னர் சம்பளம் அல்லது ஓய்வூதியம் கிடைக்காத சிரமம் தொடர்பில் கவனம் – இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Thursday, May 16th, 2024
சுமார் 55 வயதிற்குப் பின்னர் சம்பளம் அல்லது ஓய்வூதியம் கிடைக்காத சிரமம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி குளத்தில் கலக்கப்படும் நகர்ப்புற கழிவுகள் – மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்!

Thursday, May 16th, 2024
கிளிநொச்சி குளத்தை பாதுகாக்காமல் மாசுபடவிட முடியாது என தெரிவித்த யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சுத்தமான குடிநீரை... [ மேலும் படிக்க ]

ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் இல்லாது அதிகபட்ச தண்டனை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்து!

Thursday, May 16th, 2024
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் இந்தூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

Thursday, May 16th, 2024
இந்தியாவின் இந்தூர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தூர் - அஹமதபாத் அதிவேக நெடுஞ்சாலையில் ஜீப் ரக வாகனத்துடன் அடையாளம் தெரியாத... [ மேலும் படிக்க ]

ஆயுத உற்பத்திப் பிரிவு ஒன்றை அமைப்பது தொடர்பாக இலங்கை இந்தியாவுடன் பேச்சு – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Thursday, May 16th, 2024
ஆயுத உற்பத்திப் பிரிவு ஒன்றை அமைப்பது தொடர்பாக இலங்கை தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

Thursday, May 16th, 2024
தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவையை நாளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13... [ மேலும் படிக்க ]