Monthly Archives: May 2024

தனது ஓய்வு பற்றி மனம் திறந்தார் விராட் கோலி!.

Saturday, May 18th, 2024
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி தனது ஓய்வு பற்றி மனம் திறந்துள்ளார். ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவிப்பு!

Saturday, May 18th, 2024
நிலையான சமாதானம் மற்றும் முன்னேற்றத்தை உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்கா  ஆதரவளிக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா மிரட்டல் – அதிரடி காட்டும் இந்தியா!

Saturday, May 18th, 2024
ஈரானுடன் பொருளாதார உறவில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே... [ மேலும் படிக்க ]

அடுத்த சில மாதங்களில் இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும் – அமைச்சர் திரான் அலஸ் அறிவிப்பு!

Saturday, May 18th, 2024
இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்  தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

அரச துறையில் ஊழலை தடுக்க புதிய வேலைத்திட்டம் – துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத்குமார சுமித்ராரச்சி சுட்டிக்காட்டு!

Saturday, May 18th, 2024
ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

30 வருட யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தி!

Saturday, May 18th, 2024
இலங்கையில் 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் (18) 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதேவேளை, யுத்தத்தில் மரணித்த வீரர்கள் பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

வல்லமை மிக்க தலைவர்களை தமிழ் மக்கள் பலப்படுத்தி பயன்பெற வேண்டும் – K2 அக்றோ ஜம்போ நட்ஸ் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் சிறீசுதர்சன் வலியுறுத்து!

Saturday, May 18th, 2024
தூய்மையான அக்கறையுடன் தமிழ் மக்களை சரியான திசைவழி நோக்கி வழிநடத்தவல்ல திறமையும், தூர நோக்குள்ள கொள்கையும் உடைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்னும் நல் வழிகாட்டியை கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது – நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவிப்பு!

Saturday, May 18th, 2024
எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை நிலவுவதால் அடுத்து வரும் சில தினங்களுக்கு அதிக மழையுடனான வானிலை காணப்படும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, May 18th, 2024
இலங்கையிலும் இலங்கையைச் சூழவுள்ள  கடல் பிராந்தியங்களிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை நிலவுவதன்  காரணமாக இன்றுமுதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு காற்றும்... [ மேலும் படிக்க ]

10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தோநேசியா பயணம்!

Saturday, May 18th, 2024
இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.... [ மேலும் படிக்க ]