Monthly Archives: May 2024

பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகளிடம் சமநிலையான ஆளுமையை உருவாக்க முடியும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு!

Friday, May 31st, 2024
ஆரம்ப தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடவும், கிரிக்கெட் போன்ற பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகளிடம்... [ மேலும் படிக்க ]

மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க சிங்கப்பூரின் குடிவரவு குடியகல்வு ஆய்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் ஆறு பேர் இலங்கை வருகை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Friday, May 31st, 2024
சிங்கப்பூரின் குடிவரவு குடியகல்வு ஆய்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் ஆறு பேர் ஒரு வார காலப் பயணமாக  இலங்கை வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது சிங்கப்பூர்... [ மேலும் படிக்க ]

தொழில் நுட்பங்களை வலுப்படுத்துவதனூடாக கோழி வளர்க்கும் தொழிலை ஒரு மக்கள் தொழிலாக மாற்றமுடியும் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Friday, May 31st, 2024
முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் விநியோகம் மூலம்  கோழி வளர்க்கும் தொழிலை ஒரு மக்கள் தொழிலாக மாற்றலாம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.  சீன அரசாங்கத்தின்... [ மேலும் படிக்க ]

அடுத்த வரவு செலவு திட்டத்துடன் ஊதிய முரண்பாடு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Friday, May 31st, 2024
எதிர்வரும் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்க விசேட அறிவும் அனுபவமும் கொண்ட பங்குதாரர்களை உள்ளடக்கிய நிபுணர்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர்ந்த தமிழர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை கைவிட வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்து!

Friday, May 31st, 2024
இலங்கையில் நல்லிணக்கத்திற்கான சாதகமான சூழலை உருவாக்க புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்பற்றுவதைத் தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

நாராவின் ஆய்வுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Thursday, May 30th, 2024
தையிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட  களங்கண்டி தொழிலை மேற்கொள்வதற்கான கோரிக்கை தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொண்ட நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள்... [ மேலும் படிக்க ]

உத்தேச இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஜூன் 6 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானம்!

Thursday, May 30th, 2024
எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி, உத்தேச இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பு – மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் சுட்டிக்காட்டு!

Thursday, May 30th, 2024
இலங்கையில் சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் வியாபாரி வீட்டில் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பேர் கிளிநொச்சியில் கைது!

Thursday, May 30th, 2024
கிளிநொச்சியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டினுள் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம்... [ மேலும் படிக்க ]

படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு நில அளவைத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Thursday, May 30th, 2024
படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு நில அளவைத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]