Monthly Archives: November 2023

ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்க் வேண்டும் -அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, November 28th, 2023
ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிப்பதன் மூலம் மாத்திரமே அதனை செயற்படுத்த முடியும் என அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மூன்று நாள் விஜயமாக வடக்கு விஜயம்!

Tuesday, November 28th, 2023
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மூன்று நாட்கள் விஜயமாக நாளை வடக்கு மகாணத்திற்குச் செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் முதல் நாளான நாளை மதவாச்சியில் பாடசாலைகளுக்கான... [ மேலும் படிக்க ]

சீனி உற்பத்தியை அதிகரிக்க புதிய கலப்பின கரும்பு வகைகளை அறிமுகம் – தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சீனி நிறுவனம் தெரிவிப்பு!

Tuesday, November 28th, 2023
எதிர்காலத்தில் உள்ளூர் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய புதிய கலப்பின கரும்பு வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான ஆய்வுகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!

Tuesday, November 28th, 2023
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வானிலை... [ மேலும் படிக்க ]

உண்மைத்தன்மை இருக்குமாயின் அதனை நாம் வரவேற்போம் – ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, November 28th, 2023
புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகாவின் பெயரால் வெளியாகியுள்ள உரையில் உண்மைத்தன்மை இருக்குமாக இருந்தால் அதனை நாம் வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றாமல் கனவுகளை சுந்த மக்களுக்காக எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்றவேண்டும் – ஈ.பி.டி.பி அழைப்பு!

Tuesday, November 28th, 2023
வருடாவருடம் கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றிக் கொண்டிருக்காமல் கனவுகளை சுந்த மக்களுக்காகவும் எமது மண்ணில் நிரந்தர ஒளியை ஏற்ற வேண்டும். அதற்காகவே நாம் முயற்சிகளை தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவினால் அதிரடி நடவடிக்கை! – விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கம்!

Monday, November 27th, 2023
விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இலங்கை மீன்பிடித்துறைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அவசர கலந்துரையாடல்!

Monday, November 27th, 2023
இலங்கையில் இருந்து சர்வதேச கடலுக்கு செல்லும் பலநாள் படகுகள் எல்லை தாண்டிச் செல்வது தொடர்பாகவும் அதனால் வெளிநாடுகளில் இலங்கை மீன்பிடித்துறைக்கு எதிராக முன்வைக்கப்படும்... [ மேலும் படிக்க ]

கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் திடீரென ஏற்பட்ட தீ – சில மணி நேரம் தடைப்பட்டது மின்சாரம் !

Monday, November 27th, 2023
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் (வயர்) தீ பற்றியமையால் சில மணி நேரம் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. கோப்பாய் , இராச வீதி பகுதியில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடும்!

Monday, November 27th, 2023
நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்று (27) முதல் மூன்று நாட்களுக்கு அந்தக் குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. ஒழுங்கற்ற முறையில்... [ மேலும் படிக்க ]