Monthly Archives: September 2023

மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, September 5th, 2023
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (5) பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

டிக்கெட்டுகளுக்கு பதிலாக விரைவில் டிஜிட்டல் அட்டை அறிமுகம் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, September 5th, 2023
பேருந்துகள் மற்றும் ரயில்களுக்கான டிக்கெட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் அட்டை அறிமுகம் விரைவில் செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

ககன்யான் விண்கலத்தின் முதலாவது பரிசோதனை – அடுத்தமாதம் மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு!

Tuesday, September 5th, 2023
ககன்யான் விண்கலத்தின் முதலாவது பரிசோதனை திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவகமான இஸ்ரோ அடுத்த மாதம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டைத் தவிர்க்க சீன ஜனாதிபதி திட்டமிட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது – அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, September 5th, 2023
இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டைத் தவிர்க்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் திட்டமிட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இந்த வாரம்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் – உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பு!

Tuesday, September 5th, 2023
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ண தொடர் – சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா!

Tuesday, September 5th, 2023
நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ண தொடரின் 5 வது போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம்... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் 06 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்ம் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Tuesday, September 5th, 2023
எதிர்வரும் ஜனவரி மாதம்முதல்  06 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

பெண் ஊழியர்கள் சிலருக்கு பாலியல் துன்புறுத்தல் – வெள்ளிக்கிழமைக்கு முன்னர் விசாரணை குழுவின் அறிக்கையை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்க நடவடிக்கை!

Tuesday, September 5th, 2023
நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் சில பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி... [ மேலும் படிக்க ]

சந்திரனில் துள்ளிக் குதித்த விக்ரம் லேண்டர் – புதிய இடத்திலும் ஆய்வுக்கருவிகள் சோதனை!

Tuesday, September 5th, 2023
சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கி வைக்கப்பட்டிருந்த, சந்திரயான்-3 விக்ரம் லேண்டர், தரையிலிருந்து 40 சென்ரிமீற்றர் மேலெழும்பி மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்கியதாக இஸ்ரோ... [ மேலும் படிக்க ]

வலி வடக்கு மக்களின் முகாம் வாழ்விற்கு முற்றுப்புள்ளி – காணிகள் பகிர்ந்தளிப்பு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, September 5th, 2023
வலி வடக்கு அன்ரனிபுரத்தில்  அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொதுமக்களுக்கு இன்று(05.09.2023) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற... [ மேலும் படிக்க ]