Monthly Archives: August 2023

” இனவாதத்தாலும் வன்முறையாலும் மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓடக் கூடாது – பிரதமர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்து!

Tuesday, August 15th, 2023
"இனவாதத்தாலும் வன்முறையாலும் மீண்டும் இங்கு இரத்த ஆறு ஓடக் கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார்" என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும மற்றும் சமுரத்தித் திட்டத்தை ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கோபா குழு கலந்துரையாடல்!

Tuesday, August 15th, 2023
இலங்கை சமுர்த்தி அதிகாரசபையிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் குழுவொன்றுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கவனம்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் தென்னைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை – தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவிப்பு!

Tuesday, August 15th, 2023
உள்ளுர் தேங்காய் கைத்தொழிலை பாதுகாக்கும் வகையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீயில் சிக்கி அமெரிக்காவின் ஹவாய் தீவில் 93 பேர் பலி!

Tuesday, August 15th, 2023
அமெரிக்காவின் ஹவாய் தீவு பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் இந்த காட்டுத்தீ நகரின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தது. இந்த காட்டுத்தீயில் சிக்கி... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறைக்கு நிலையான கொள்கை அவசியம் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்து!

Tuesday, August 15th, 2023
அரசாங்கங்கள் அல்லது அரசியல்வாதிகள் மாறும்போது, மாறாத சுற்றுலாக் கொள்கையொன்று விரைவில் முன்வைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பொலிசார் மீது நம்பிக்கை இல்லை – இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – பருத்தித்துறை கற்கோவளம் மக்கள் போராட்டம்!

Monday, August 14th, 2023
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை (14) குறித்த ஆர்ப்பாட்டம் இராணுவ... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நிர்வாண நிலையில் ஆணின் சடலம் – சந்தேகத்தின் பேரில் 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது!

Monday, August 14th, 2023
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நேற்று நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற... [ மேலும் படிக்க ]

ஆண்டு இறுதிக்குள் வங்கி வட்டிவீதங்கைளை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடியும் – ஜனாதிபதியின் பணிக்குழாம் மட்ட பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Monday, August 14th, 2023
இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கி வட்டிவீதங்கைளை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதியின் பணிக்குழாம் மட்ட பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் சிறு,... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக 50 சதவீத அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, August 14th, 2023
இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை தொடருந்து திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன்... [ மேலும் படிக்க ]

செயலிழந்துள்ள இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தை நாளைமறுதினம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் – மின்சார சபையின் பொது முகாமையாளர் தகவல்!

Monday, August 14th, 2023
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்துள்ள இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தை நாளைமறுதினம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என மின்சார சபையின் பொது முகாமையாளர்... [ மேலும் படிக்க ]