Monthly Archives: August 2023

யாழ் மாவட்டத்தில் கத்திமுனையில் அச்சுறுத்தி நகை திருடும் சம்பவங்கள் அதிகரிப்பு – பொதுமக்கள் அச்சம்!

Sunday, August 27th, 2023
யாழ் மாவட்டத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் இறங்கி வீட்டில் உள்ளவர்களை கத்திமுனையில் அச்சுறுத்தி நகை திருடும் மூன்று சம்பவங்கள் இவ் வாரம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

இந்த வருட வரவு செலவுத் திட்டம் சவாலானதாக அமையும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Sunday, August 27th, 2023
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான அமைச்சுக்களின் செலவின முன்மொழிவுகள் குறித்த மீளாய்வு நாளை (28) முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி... [ மேலும் படிக்க ]

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு!

Sunday, August 27th, 2023
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 6 புதுப்பிக்கத்தக்க... [ மேலும் படிக்க ]

பாதீட்டுக்கான முன்மொழிவுகளை மீளாய்வு செய்யும் பணி எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!

Saturday, August 26th, 2023
அடுத்த வருட பாதீட்டுக்கான முன்மொழிவுகளை மீளாய்வு செய்யும் பணிகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

கடந்த ஒரு வருடத்துக்குள் சுமார் 850 சாதாரண வைத்தியர்கள் சுகாதாரத்துறையில் இருந்து விலகியுள்ளனர் – ஏற்றுக்கொண்டது சுகாதார அமைச்சு!

Saturday, August 26th, 2023
கடந்த ஒரு வருடத்துக்குள் சுமார் 850 சாதாரண வைத்தியர்கள் சுகாதாரத்துறையில் இருந்து விலகியுள்ளமையை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால், தகவல்... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சி – சம்பளம் தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிப்பு!

Saturday, August 26th, 2023
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் வர்த்தகம் – இந்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏயிடம் சிக்கிய மற்றொரு இலங்கையர்!

Saturday, August 26th, 2023
இந்திய - இலங்கை சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரம் மற்றும்  புலிகள் இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்பில் மற்றொருவரை இந்தியாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பான... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக நியமனம்!

Saturday, August 26th, 2023
எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மன்பிரீத் வோஹ்ரா சேவையில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அவருக்காக இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]

கடன் வட்டி விகிதங்களை மாற்றியமைத்து சுற்றறிக்கையை வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி!

Saturday, August 26th, 2023
கடன் வட்டி விகிதங்களை மாற்றியமைத்து இலங்கை மத்திய வங்கி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. சந்தை வட்டி விகிதங்களில் நிதி நிலைமைகள் கணிசமான அளவில் தளர்த்தப்பட்ட போதிலும், சில நிதி... [ மேலும் படிக்க ]

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பொலிஸ் பாதுகாப்பா? – வெட்கக்கேடு என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டு!

Saturday, August 26th, 2023
பொலிஸாரைக் கண்டபடி விமர்சித்து அரசியல் செய்து வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., தற்போது பொலிஸாரைத் தனது கொழும்பு வீட்டுக்கு வரவழைத்துப் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளார்.... [ மேலும் படிக்க ]