Monthly Archives: March 2023

நட்டமடைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் இருக்க முடியாது – வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு!

Wednesday, March 29th, 2023
பொருளாதார மீட்சிக்கான பாதையை மாத்திரம் சர்வதேச நாணய நிதியம் காண்பித்துள்ளது, தற்போது இலாபமடைவதற்காக காலம் காலமாக நட்டமடைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் இருக்க... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்க நடவடிக்கையே எரிபொருள் விநியோக தாமதத்திற்கு காரணம் – மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Wednesday, March 29th, 2023
தொழிற்சங்கத்தினர் ஊழியர்களை கடமைக்கு வரவிடாமல் தடுத்ததன் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் வழமைக்கு திரும்பியுள்ளளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை – 22 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் சரிபார்ப்பு என தெரிவிப்பு!

Wednesday, March 29th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தில், தற்போது நடைபெற்று வரும்... [ மேலும் படிக்க ]

பாலின சமத்துவம், பெண்கள் அவலுவூட்டல் குறித்த ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் பாராட்டு!

Wednesday, March 29th, 2023
பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA)... [ மேலும் படிக்க ]

ஒழுங்கமைக்கப்படாத நகர அபிவிருத்தி ஒரு நாட்டின் வளர்ச்சியை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Wednesday, March 29th, 2023
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் இணைந்து ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இந்த வருடம்... [ மேலும் படிக்க ]

போதியளவான எரிபொருள் இருப்புக்கள் உள்ளன – அனாவசியமாக வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்து!

Wednesday, March 29th, 2023
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். பெற்றோலியக்... [ மேலும் படிக்க ]

இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான கடிதங்களை வழங்குவதில்லை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, March 29th, 2023
இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான கடிதங்களை வழங்குவதில்லை என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

விரைவில் காணி உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்காக அமைச்சரவை மட்டத்தில் குழு நியமனம்!

Wednesday, March 29th, 2023
காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்குவதற்காக அமைச்சரவை மட்டத்திலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்காக காணி சீர்திருத்த... [ மேலும் படிக்க ]

அரிசி வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் – கரைச்சி பிரதேச பயனாளிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Tuesday, March 28th, 2023
சமுர்த்திப் பயனாளர்கள் மற்றும் சமுர்த்தியை எதிர்பார்த்து இருப்போருக்கான அரசி வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்திற்கு அமைய கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

இன – மத ரீதியான அடக்குமுறைகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது – நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தை மீண்டும் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, March 28th, 2023
இன - மத ரீதியான அடக்குமுறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துஸ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன்... [ மேலும் படிக்க ]