Monthly Archives: March 2023

40 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்தது எரிந்து நாசம் – உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிவிப்பு!

Tuesday, March 21st, 2023
ஹொரணை - இரத்தினபுரி வீதியில் பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று இன்று (21) காலை தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து ஏற்பட்டபோது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் – ஐரோப்பிய ஒன்றிம் தெரிவிப்பு!

Tuesday, March 21st, 2023
இலங்கைக்கான ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படும் – IMF உடன்படிக்கை நாளை நாடாளுமன்றுக்கு – ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Tuesday, March 21st, 2023
இறக்குமதி  தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில்... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் நிவாரணம் அமைச்சர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Tuesday, March 21st, 2023
அடுத்த மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் நிவாரணம் அளிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

வலுவானது இலங்கை ரூபா – தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

Tuesday, March 21st, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிக்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றையதினத்தை விடவும் இன்று வலுவாகியுள்ளது. நேற்றையதினம் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

இரண்டு பிரதான நிறுவனங்களும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் – பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Tuesday, March 21st, 2023
இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட இரண்டு பிரதான நிறுவனங்களும் மறைமுகமாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. ஜனநாயகத்தை மதிக்கும்... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் முதல் அரை சொகுசு பேருந்து சேவைகள் இரத்து – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, March 21st, 2023
அடுத்த மாதம்முதல் அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் முறைப்பாடுகளின்... [ மேலும் படிக்க ]

டெலிகொம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் பங்குகளை விற்பனை செய்ய அனுமதி!

Tuesday, March 21st, 2023
ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் பிஎல்சி ஆகியவற்றின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் பங்குகளை... [ மேலும் படிக்க ]

நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அனுமதியை பெற்றது இலங்கை – சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Tuesday, March 21st, 2023
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

மார்ச் 30 முதல் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பேச்சு ஆங்கிலம் கற்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Tuesday, March 21st, 2023
ஆங்கில மொழியின் விசேட மற்றும் முக்கியத்துவத்தை கருத்திற்க் கொண்டு, அனைத்து தேசிய பாடசாலைகளிலும் மார்ச் 30 முதல் தரம் ஒன்றிலிருந்து ‘ பேச்சு ஆங்கிலம்’ கற்பிக்க கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]