Monthly Archives: January 2023

அரச நிறுவன பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிக்க பெப்ரவரி 10 ஆம் திகதிவரை அவகாசம்!

Saturday, January 28th, 2023
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி இலங்கை வருகை!

Saturday, January 28th, 2023
உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இந்திய படகுகளை அரசுடைமையாக்க – ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் கஜநிதிபாலன் உத்தரவு!

Saturday, January 28th, 2023
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட 03 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு படகுகள் தொடர்பாக தீர்ப்பு... [ மேலும் படிக்க ]

இளவாலை பெரியவிளான் பகுதியில் கம்பியால் தாக்கி இளைஞன் படுகொலை –இருவர் இளவாலை பொலிஸாரால் கைது!

Saturday, January 28th, 2023
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவளான் பகுதியில் கம்பியால் தாக்கப்பட்டு 29 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் (26) குறித்த நபர்... [ மேலும் படிக்க ]

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்கு சீனா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுக்கு இந்தியா அழைப்பு!

Saturday, January 28th, 2023
எதிர்வரும் மே 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் கோவாவில் நடைபெறவுள்ள வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி!

Saturday, January 28th, 2023
இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த தீவிரவாதி தான் வைத்திருந்த துப்பாக்கியால்... [ மேலும் படிக்க ]

இருபது 20 கிரிக்கெட் தொடரின் ஆரம்ப போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வி!

Saturday, January 28th, 2023
நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முழுமையான வெற்றியை ஈட்டிய இந்தியா, சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின் ஆரம்ப போட்டியில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்!

Saturday, January 28th, 2023
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சந்தித்து... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இதுவரை மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவு – உதவி தேர்தல் ஆணையாளர் அமல்மராஜ் தெரிவிப்பு!

Friday, January 27th, 2023
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இன்றுவரை மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அமல்மராஜ் தெரிவித்தார் தேர்தலுக்கான... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி – உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவிப்பு!

Friday, January 27th, 2023
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402  உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் என யாழ்ப்பாணமாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ்... [ மேலும் படிக்க ]