Monthly Archives: January 2022

சீனாவின் வர்த்தகம் தொடர்பான கறுப்பு பட்டியலில் இருந்து இலங்கை மக்கள் வங்கி நீக்கம்!

Tuesday, January 11th, 2022
சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தின் கறுப்பு பட்டியலிலிருந்து இலங்கையின் மக்கள் வங்கி நீக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப்பசளை... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை முறையாக வழங்குமாறு துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவறுத்து!

Tuesday, January 11th, 2022
சிறுபோகம்முதல் விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை முறையாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் இதற்கு... [ மேலும் படிக்க ]

இருதரப்பு ஒப்பந்தங்கள் பல கைச்சாத்து – பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் சீன அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்க்கின்றோம் – சீன வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
இலங்கையின் மருத்துவ மாணவர்கள் மீண்டும் சீனா வருகை தருவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சுடன் நெருக்கமாகச் செயற்படுமாறு இலங்கைக்கான சீன தூதுவருக்கு... [ மேலும் படிக்க ]

அடுத்த மூன்று வருடங்கள் என்னோடு முழுமையாக ஒத்துழையுங்கள் – அரச துறையினரை உரிமையோடு அழைப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக - அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு குழுவாகச் செயற்பட வேண்டியது அவசியமாக உள்ளது என தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்றுறைகளை மேம்படுத்துவதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு வழங்குமென்று, அதன் உப தலைவர் சிக்ஷின் ஷென்... [ மேலும் படிக்க ]

பல அமைச்சுக்களின் கீழ் இருந்த நிறுவனங்கள், பொறுப்புக்களை திருத்தி அதிவிசேட வர்த்தமானி வௌனியீடு – ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
பல்வேறு அமைச்சுக்களின் கீழ் இருந்த நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக்களை திருத்தி, ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பண்டிகைக் கால வருமான பல மில்லியன்களால் அதிகரிப்பு!

Tuesday, January 11th, 2022
கடந்த ஆண்டு 2021 டிசம்பரில் இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 9.25 மில்லியன் அமெரிக்க டொலரையும் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 10.66 மில்லியன்... [ மேலும் படிக்க ]

அரசியல் கூட்டங்களால் கொரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது – பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை!

Tuesday, January 11th, 2022
அரசியல் கூட்டங்களை நடத்துவதால் நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது உலகில் கொரோனாவின்... [ மேலும் படிக்க ]

எரிவாயுக் கசிவு வெடிப்புச் சம்பவங்களால் பாதிப்புற்றோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022
நாடு முழுவதும் பதிவாகிய எரிவாயுக் கசிவு வெடிப்புச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நிதி... [ மேலும் படிக்க ]

தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு!

Tuesday, January 11th, 2022
மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். அவர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று... [ மேலும் படிக்க ]