Monthly Archives: September 2021

வடக்கிற்கு சிறந்த சேவையாற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிழக்கையும் தூக்கி நிறுத்த வேண்டும் – அம்பாறை கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Saturday, September 25th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்ட மீனவர்களின் தேவைகளையும் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் தமது பிரதேசத்தில் சட்டவிரோத சுருக்குவலை செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, September 25th, 2021
தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய, வடகிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வபோது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ... [ மேலும் படிக்க ]

மருதனார்மடம் பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது!

Saturday, September 25th, 2021
மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார்... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பும் இலங்கை பணியாளர்களுக்கு இலவச PCR பரிசோதனை – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Saturday, September 25th, 2021
தொழிலுக்காக வெளிநாடு சென்று நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு இலவசமாக PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்... [ மேலும் படிக்க ]

50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி?

Saturday, September 25th, 2021
எதிர்வரும் காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாம் டோஸான பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டி ஏற்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ தொற்றால் உயிரிழப்பு!

Saturday, September 25th, 2021
வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதனடிப்படையில் செப்டெம்பர் மாதத்தின் நேற்று வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் வடக்கில்  8 ஆயிரத்து 401 பேர்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு – இருதரப்பு பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்து தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Saturday, September 25th, 2021
இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும் இடையில் நியூயோர்க்கில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது... [ மேலும் படிக்க ]

இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டு!

Saturday, September 25th, 2021
சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்புக்களை முடக்குவதற்காக பாதுகாப்பு அமைச்சினூடாக தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷின் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்தை பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்!

Saturday, September 25th, 2021
பங்களாதேஷின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தை பாரிய அளவில் பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

புகையிரதங்களில் நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து 160 புகையிரத பெட்டிகளை கொள்வனவு – புகையிரத பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Saturday, September 25th, 2021
இந்தியாவிலிருந்து 160 புகையிரத பெட்டிகளை கொள்வனவு செய்ய ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. புகையிரதங்களில் நெரிசலை குறைக்கும் நோக்கில், புதிய பெட்டிகளை கொள்வனவு செய்ய... [ மேலும் படிக்க ]