Monthly Archives: September 2019

அர்ஜூன் மஹேந்திரன் விவகாரம் : ஆவணங்கள் சிங்கப்பூரிற்கு!

Friday, September 13th, 2019
அர்ஜூன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்தானியர் காரியலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டலுவல்கள்... [ மேலும் படிக்க ]

தண்ணீர் உள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

Friday, September 13th, 2019
பூமியை போன்ற தண்ணீர் உள்ள புதிய கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள்... [ மேலும் படிக்க ]

உடல் ரீதியாக வழங்கப்படும் தண்டனைகளுக்கு தடை !

Friday, September 13th, 2019
இலங்கையில் பாடசாலைகளில் புதிய தடையொன்று விரைவில் கொண்டு வரப்படவுள்ளதாக தெரியவருகிறது. அந்த வகையில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியாக வழங்கப்படும் தண்டனைகளை தடை... [ மேலும் படிக்க ]

நீதிமன்றத்தில் கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயற்சி..!

Thursday, September 12th, 2019
யாழ் நீதிவான் நீதிமன்ற மறியல் அறைக்குள் சந்தேகநபர் ஒருவர் கழுத்தை பிளேட்டால் கீறி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரப்ரப்ஜபை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று... [ மேலும் படிக்க ]

நீதிமன்றத்தில் பாரிய தீவிபத்து!

Thursday, September 12th, 2019
அனுராபுரம் கெக்கிராவ நீதிமன்றத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைகம் தெரிவித்துள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு பிரிவினருக்கு சொந்தமாக வாகனங்கள்... [ மேலும் படிக்க ]

கோதுமை மா நிறுவனங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் – அமைச்சர் பி.ஹெரிசன்!

Thursday, September 12th, 2019
கலந்துரையாடல் முடிவடையும் வரையில் கோதுமை மாவினை முன்னர் இருந்த விலையிலேயே விற்பனை செய்யுமாறு உரிய நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பி.ஹெரிசன்... [ மேலும் படிக்க ]

கோட்டாபய ராஜபக்ஷவின் மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவு!

Thursday, September 12th, 2019
எவன் கார்ட் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள முறை தவறானது என்பதனால் தன்னை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனுவை நிராகரிக்குமாறு கொழும்பு நீதவான்... [ மேலும் படிக்க ]

பாண் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும் – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்!

Thursday, September 12th, 2019
பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட போதிலும் பழைய விலைக்கே பாண் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 6 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

காலநிலை தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்!

Thursday, September 12th, 2019
அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு ஊவா மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்... [ மேலும் படிக்க ]

நாமல் ராஜபக்ச காதலியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.!

Thursday, September 12th, 2019
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் இன்று தனது காதலியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். சுற்றுலாத்துறையில் பிரபல வர்த்தகரான திலக் வீரசிங்க வின் மகளான... [ மேலும் படிக்க ]