Monthly Archives: August 2019

நல்லூரில் சந்தேகநபர்கள் மூவர் கைது!

Tuesday, August 13th, 2019
சந்தேகத்திற்கிடமான முறையில் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் காலம் நீடிப்பு!

Tuesday, August 13th, 2019
ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கால எல்லை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி... [ மேலும் படிக்க ]

வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உதவி!

Tuesday, August 13th, 2019
வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் கோண்டாவில் மகமாஜி சனசமூக நிலைய பகுதியில் வாழும் ஒருதொகுதி வறிய மாணவர்களுக்கு கற்றல்... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டக் காரர்களால் முற்றுகையானது உலகின் பரபரப்பான விமான நிலையம் !

Tuesday, August 13th, 2019
ஜனநாயகத்துக்கு ஆதரவாக ஹொங்கொங்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் போராட்டத்தினால் ஹொங்கொங் விமான நிலையம் முடங்கியது. போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டமையால் சகல... [ மேலும் படிக்க ]

வெளியேற்றப்பட உள்ள பிரித்தானிய கழிவுகள்!

Tuesday, August 13th, 2019
இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பிரித்தானியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் எதிர்வரும் சில தினங்களில் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தள பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடும் தேசப்பிரிய!

Tuesday, August 13th, 2019
சமூக வலைத்தளங்கள் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சேறு பூசும் நடவடிக்கை முன்னெடுக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் மற்றும் டுவிட்டர்... [ மேலும் படிக்க ]

தயாராகிறது அறிக்கை : செப்டெம்பரில் சமர்ப்பிக்க முடிவு!

Tuesday, August 13th, 2019
ஐக்கிய நாடுகளின் சமாதான மேம்பாடு மற்றும் நீதிக்கான சிறப்பு அறிக்கையாளர் இலங்கைப் பயணத்தில் தாம் கண்டறிந்த விடயங்கள் அடங்கிய தமது அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பரில்... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் உள்ளடக்கம்.!

Tuesday, August 13th, 2019
2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டையும் உள்ளடக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. மெல்போர்ன் கிரிக்கட் சபையின் தலைவர் மைக் கெட்டிங் இதனைத்... [ மேலும் படிக்க ]

16 ஆம் திகதி தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பம்!

Tuesday, August 13th, 2019
2019 ஆண்டிற்கான தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி சுகததாச விளையாட்டு திடலில் ஆரம்பமாகின்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் சிறப்பான... [ மேலும் படிக்க ]

சச்சினின் நெருங்கும் கோலி.. !

Tuesday, August 13th, 2019
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற இந்திய வீரர்களின் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேற்கு இந்திய தீவுகள்... [ மேலும் படிக்க ]