Monthly Archives: April 2019

மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!

Monday, April 8th, 2019
யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவிலான மரக்கறி வகைகள் கிடைப்பதனால், மரக்கறிகளின் விலைகள் 60 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார... [ மேலும் படிக்க ]

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!

Monday, April 8th, 2019
எதிர்வரும் புத்தாண்டுப் பண்டிகையினை முன்னிட்டு புகையிரத மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியன விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளன. எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் 17ஆம்... [ மேலும் படிக்க ]

சோள பயிர்ச் செய்கையை மீளவும் மேற்கொள்ளுமாறு கோரிக்கை!

Monday, April 8th, 2019
அடுத்த மாதம் 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலத்தில், பெரும்போகத்திற்காக சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் அநுர விஜேதுங்க,... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Monday, April 8th, 2019
இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் நேற்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் சுனாமி... [ மேலும் படிக்க ]

மலைநாட்டில் பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைவு!

Sunday, April 7th, 2019
தேசிய மின்சார சபைக்கு சொந்தமான காசல்ரீ மற்றும் மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், உயர்... [ மேலும் படிக்க ]

சுரக்க்ஷா காப்புறுதி ஒப்பந்தம் கைச்சாத்து!

Sunday, April 7th, 2019
இந்த வருடத்தில் சுரக்க்ஷா காப்புறுதியினை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.   கல்வியமைச்சில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. கல்வியமைச்சின் சார்பில் அதன்... [ மேலும் படிக்க ]

தரமற்ற பொலித்தீன்கள் விரைவில் அழிப்பு – மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை!

Sunday, April 7th, 2019
சுமார் 10 டொன் தரமற்ற பொலித்தீன்களை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொம்பே பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட பொலித்தீனை அழிப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தொடருந்து தொழிற் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்!

Sunday, April 7th, 2019
எதிர்வரும் 9ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள சில தொடருந்து தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

சார்க் கைவினைத் தொழிற்துறை இலங்கையில்!

Sunday, April 7th, 2019
சார்க் கைவினைத் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கான மத்திய நிலையம் இலங்கையில் அமைக்கப்படவுள்ளது. சார்க் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை அனைத்து அங்கத்துவ நாட்டிலும் சார்க்... [ மேலும் படிக்க ]

வர்த்தக கப்பல் சட்டத்தில் திருத்தம்!

Sunday, April 7th, 2019
சர்வதேச சமுத்திர அமைப்பின் இணக்கப்பாட்டிற்கு அமைவாக 1971 ஆம் ஆண்டு இலக்கம் 51இன் கீழான வர்த்தக கப்பல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சர்வதேச சமுத்திர... [ மேலும் படிக்க ]