Monthly Archives: January 2019

இம்மாத இறுதிக்குள் தேசிய பாடசாலை அதிபர்களுக்கான வெற்றிடம் பூர்த்தி!

Thursday, January 3rd, 2019
தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 302 தேசிய பாடசாலைகளில் பதில் அதிபர்களே... [ மேலும் படிக்க ]

பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி 8ஆம் திகதி!

Thursday, January 3rd, 2019
சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளின் இரண்டாவது கட்டப் பணிகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. குறித்த பணிகள் 29 மத்திய நிலையங்களில்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு ஸ்மார்ட் சீருடை அறிமுகம்!

Thursday, January 3rd, 2019
இன்று மனிதனை சூழவுள்ள அனைத்தும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கு மாறிவருகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக மற்றுமொரு முயற்சியும் விளங்குகின்றது. சீனாவிலுள்ள பாடசாலைகளில் பயிலும்... [ மேலும் படிக்க ]

புதிய சேவை ஒன்றினை அறிமுகம் செய்கின்றது கூகுள்

Thursday, January 3rd, 2019
வெள்ளத்தினை தொடர்ந்து ஒரு மாதத்தின் பின்னர் கூகுள் நிறுவனம் வெள்ள அபாயங்கள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அல்லது தகவல் தெரிவிக்கும் சேவை ஒன்றினை உருவாக்குவது... [ மேலும் படிக்க ]

ஏமாற்றும் திறன் கொண்ட ஏ.ஐ தொழில்நுட்பம்! அதிர்ச்சியில் ஆராட்சியாளர்கள்!

Thursday, January 3rd, 2019
ஏ.ஐ தொழில்நுட்ப எந்திரங்கள் தகவல்களை மறைத்து செயல்படும் ஆற்றல் கொண்டவையாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதனின் கட்டளையின்றி தாமாக செயல்படும் செயற்கை நுண்ணறிவு... [ மேலும் படிக்க ]

இந்திய அணியில் மீண்டும் அஷ்வின்! 

Thursday, January 3rd, 2019
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின் இணைக்கப்பட்டுள்ளார். குறித்த போட்டிக்காக இந்திய அணி தமது 13 பேர் கொண்ட... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, January 3rd, 2019
2019 ஆம் ஆண்டின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதன்போது இந்த வருடத்திற்கான பாதீடு முன்வைப்பதற்கான யோசனை நிதியமைச்சரினால்... [ மேலும் படிக்க ]

யாழில் கோர விபத்து – குடும்பஸ்தர் பலி!

Wednesday, January 2nd, 2019
மானிப்பாய் வீதி ஆறுகால் மடத்தடிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். ஆறுகால் மடம் புதுவீதியைச் சேர்ந்த திரவியம் வியஜராசா... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கட் தொடர்பில் ஐசிசி அதிரடி!

Wednesday, January 2nd, 2019
இலங்கை கிரிக்கட் துறையின் ஊழல் மோசடி தொடர்பில் ஆராய ஐசிசி ஊழல் ஒழிப்பு பிரிவின் முழு நேர அலுவலகமொன்றை இலங்கையில் அமைக்க ஐசிசி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அண்மையில்... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய 2019!

Wednesday, January 2nd, 2019
இந்த ஆண்டு விடுமுறைகள் குறைந்த ஆண்டாக காணப்படுகின்றது. 23 பொது விடுமுறை தினங்களில் ஒன்பது விடுமுறைகள் வாரஇறுதி நாட்களில் வருவதனால் விடுமுறை தினங்களின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]