மின்சார பாவனையாளர்களுக்கு இலவச மின் குமிழ்கள்!
Tuesday, February 7th, 2017
இலங்கை மின்சாரசபை, பாவனையாளர்களுக்கு இலவசமாக எல்.ஈ.டி மின் குமிழ்களை வழங்க உள்ளது. 60 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை மாதாந்தம் பயன்படுத்துவோருக்கு இவ்வாறு எல்.ஈ.டி மின்குமிழ்கள்... [ மேலும் படிக்க ]

