உலகில் 90 வீதமானவர்கள் அசுத்தக் காற்றை சுவாசிக்கின்றனர் – உலக சுகாதார அமைப்பு!
Tuesday, September 27th, 2016
உலக சனத்தொகையில் 90 வீதமானவர்கள் அசுத்தக் காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனால் வருடத்திற்கு 6 மில்லியன் பேர் உயிரிழப்பதாக சுகாதார ஸ்தாபனம் மேலும்... [ மேலும் படிக்க ]

