Monthly Archives: May 2016

ஐ.பி.எல்.தொடர்: முதல் தகுதி சுற்றில் மோதும் பெங்களூரு-குஜராத்!

Tuesday, May 24th, 2016
ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு-குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒன்பதாவது ஐ.பி.எல். தொடரில், லீக் சுற்று ஆட்டங்கள்... [ மேலும் படிக்க ]

குளிர்பான தயாரிப்பை நிறுத்திய “கோக்” நிறுவனம்!

Tuesday, May 24th, 2016
வெனிசுலா நாட்டில் நிலவிவரும் கடுமையான உணவு மற்றும் மின்சார பற்றாக்குறையை அடுத்து கோக் நிறுவனம் குளிர்பான தயாரிப்பை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த கோக்... [ மேலும் படிக்க ]

இந்தியர்கள் லிபியாவுக்கு செல்ல தடை!

Tuesday, May 24th, 2016
இந்தியர்கள் லிபியாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு தடை விதித்துள்ளது. லிபியாவில் அரசு படைகளுக்கும், ஐ.எஸ். குழுவினருக்கும் இடையேயான மோதலினால் வன்முறை சம்பவங்கள்... [ மேலும் படிக்க ]

மிகப்பெரிய தொலைநோக்கி

Tuesday, May 24th, 2016
சீனாவில் இலகுவில் சென்றடைய முடியாத ஒரு இடத்தில் உலகின் மிகப்பெரும் தொலைநோக்கி நிர்மாணிக்கப்படுகின்றது. அரை கிலோ மீட்டர் பரந்த அதன் டிஷ், இதுவரையில் உள்ள தொலைநோக்கிகளைவிட இரு மடங்கு... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக அறிவிப்பு!

Tuesday, May 24th, 2016
வெள்ளம் மற்றும் மண்­ச­ரி­வு­க­ளினால் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களை உயர் பாதுகாப்பு வல­ய­மாக ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார். நாட்டில்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் சபையில் சைமன் வில்லிஸ்!

Tuesday, May 24th, 2016
கிரிக்கெட் வீரர் சைமன் வில்லிஸ் இலங்கை கிரிக்கெட் சபையின் ஹை பெர்பாமன்ஸ் மெனேஜராக (high performance manager) இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

அமைச்சுக்களை வசப்படுத்திய வடக்கின் முதல்வர்!

Tuesday, May 24th, 2016
வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த மூன்று பதவிகள் நேற்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே நிதியும்... [ மேலும் படிக்க ]

எதிரணி வீரர் தாக்கியதில் கால்பந்து வீரர் மரணம்

Tuesday, May 24th, 2016
அர்ஜென்டினாவில் மண்டல அளவிலான உள்ளூர் கால்பந்து போட்டியில் ஆடிய போது வீரர் ஒருவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ளார். அவரது பெயர் மைக்கேல் பாவ்ரே (வயது 24). இரண்டு... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் ஒரே நேரத்தில் ATM மையங்களில் 186 கோடி ரூபாய் திருட்டு!

Monday, May 23rd, 2016
ஜப்பான் நாட்டில் ஒரே நேரத்தில் 100 திருடர்கள் வெவ்வேறு ஏ.டி.எம் மையங்களில் 186 கோடி ரூபாயை கொள்ளையிட்டுள்ள சம்பவம் அந்நாட்டு பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பான் தலைநகரான... [ மேலும் படிக்க ]

மீள்பயன்படுத்தப்படும் ஆளில்லா விண்கலன்களை இந்தியா ஏவியது!

Monday, May 23rd, 2016
ஆளில்லா மாதிரி விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார். இறக்கைகள் கொண்ட அந்த விமானம், ஆறில் ஒன்று என்ற அளவில்... [ மேலும் படிக்க ]