ஒரு இலட்சத்தை நெருங்கும் டெங்குத் தொற்று – 68 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் எச்சரிக்கும் சுகாதார பிரிவு!
Saturday, August 15th, 2026
.......இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
நேற்று வரை (13.08.2026) நாடு... [ மேலும் படிக்க ]

