நீதிபதிகளுக்கு கடுமையான மன அழுத்தம் – 55 வயதிலேயே ஓய்வு அளிக்கப்பட வேண்டும் – சாமர சம்பத்!
Thursday, August 20th, 2026
…..
நீதிபதிகள் கடுமையான மன அழுத்தத்திற்குள்ளாகி இருப்பதால், அவர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்துவதற்குப் பதிலாக 55 வயதிலேயே அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், அவர்கள் ஓய்வுபெறும்போது வாகன அனுமதிப்பத்திரத்தையும் (Permit) வழங்கி, எஞ்சிய வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106