வெளிநாட்டு செய்திகள்

கடந்த 18 ஆண்டுகளில் மிகக் குறைந்த மட்டத்திற்குச் சரிந்த திருமண விகிதம்!

Saturday, November 7th, 2026
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சீனாவின் திருமண விகிதம், கடந்த 18 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த மட்டத்திற்குச் சரிந்துள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டின் பிறப்பு விகிதம் மேலும்... [ மேலும் படிக்க ]

கல்விக்கு நிதி வேண்டும் போருக்கல்ல – இத்தாலியிலும்  வெடித்த மக்கள் போராட்டம்!

Sunday, November 1st, 2026
இத்தாலியின் ரோம், மிலான், நேபிள்ஸ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நகரங்களில், விலைவாசி உயர்வு மற்றும் அரசின் அதிகரித்துவரும் ராணுவச் செலவுகளுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மாணவர்களும்... [ மேலும் படிக்க ]

முதல் சர்வதேச வானூர்தி சேவையைத் தொடங்கிய கிரீன்லாந்து!

Sunday, November 1st, 2026
டென்மார்க்கிடம் இருந்து எதிர்காலத்தில் சுதந்திரம் பெறும் நோக்கில் செயல்பட்டு வரும் கிரீன்லாந்து, உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பொருட்டு புதிய சர்வதேச வானூர்தி... [ மேலும் படிக்க ]

தடைகளால் எமது நிலையை மாற்ற முடியாது – அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வட கொரியா எச்சரிக்கை!

Saturday, October 31st, 2026
வட கொரியாவிற்கு எதிரான தடைகளை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்கும் சர்வதேச நாடுகளின் கூட்டு அறிக்கையானது, தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் என வட கொரியா கடும் கண்டனம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் – வரலாற்றில் முதல்முறையாக வாக்களித்த பாப்பரசர்!

Saturday, October 31st, 2026
எதிர்வரும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்காக பரிசுத்த பாப்பரசர் பதினான்காம் லியோ  அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளார். இதன் மூலம் உலக வரலாற்றில் முதலாவது ஜனநாயகத் தேர்தல் வாக்களித்த... [ மேலும் படிக்க ]

ஒட்சிசன் கொள்கலன் வெடித்து 10 பேர் உயிரிழப்பு – பாகிஸ்தானில் சோகம்!

Friday, October 30th, 2026
பாகிஸ்தானின் தென்பகுதியிலுள்ள சிந்து மாகாணத்தில், அரச மருத்துவமனை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நோயாளர் காவு வண்டியில் ஒட்சிசன் கொள்கலன் வெடித்ததில் 10 பேர்... [ மேலும் படிக்க ]

தீபாவளிக்கு மறுநாள்நவம்பர் 09 ஆம் திகதிபொதுவிடுமுறை!

Thursday, October 29th, 2026
......தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 09ஆம் திகதி திங்கட்கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை... [ மேலும் படிக்க ]

நட்புறவுப் பயிற்சி விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய இந்தியாவின் மூன்று கப்பல்கள்!

Thursday, October 29th, 2026
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான தீர், சுஜாதா ஆகிய கப்பல்களும், இந்தியக் கரையோரக் காவல் படைக்குச் சொந்தமான ‘சாரதி’ கப்பலும் அண்மையில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. இவ்வாறு... [ மேலும் படிக்க ]

அஜர்பைஜானில்கல்வி பயில அனுமதி மறுக்கப்பட்ட சிறுமிகள் –  ஈரானிலுள்ள கல்வி நிறுவனங்களில் கற்க ஈரான் அரசு அனுமதி!

Sunday, October 25th, 2026
அஜர்பைஜானில் தங்கள் மத நம்பிக்கைகளின் காரணமாகக் கல்வி பயில அனுமதி மறுக்கப்பட்ட, ஹிஜாப் அணியும் சிறுமிகள் ஈரானிலுள்ள கல்வி நிறுவனங்களில் விரைவான மற்றும் எளிமையான நடைமுறையின் மூலம்... [ மேலும் படிக்க ]

சீனாவில் 7.0 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் – 16 பேர் உயிரிழப்பு!

Friday, October 23rd, 2026
சீனாவின் திபெத் பிராந்தியத்தில் 7.0 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]