பாலஸ்தீனிய இறையாண்மைக்காக வாக்களித்த 151 நாடுகள்!
Sunday, November 15th, 2026
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதிகளின் இயற்கை வளங்கள் மீதான பாலஸ்தீனியர்களின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் ஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை உட்பட 151 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
7 நாடுகள் எதிராக வாக்களித்ததுடன், 11 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்த வாக்கெடுப்பு நவம்பர் 11ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபையில் நடைபெற்றது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106